மைத்திரிபால சிறிசேன 8,394 - தபால் மூல வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: திகாமடுல்ல வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை மகிந்த ராஜபக்ஷ 9,713 மைத்திரிபால சிறிசேன 11,917
வடக்கு கிழக்கு மாகாணத்தில் மைத்திரி அலை அடித்துள்ளது
தெற்கில் சுமார் 5 மாவட்டங்களில் தவிர மற்றவற்றில் மைத்திரி முன்னணியில் நிற்கிறார் கொழும்பு, நுவரலியா ,பொலன்னறுவை ,அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தங்களுக்கு சதகாமான செய்திகள் கிடைத்துள்ளதாக பொது வேட்பாளர் அணியின் பிரபலம் ஒருவர் சற்றுமுன் தெரிவித்தார்.
இன்று நள்ளிரவு வேளை தபால் மூல வாக்குகளின் உத்தியோகபூர்வ முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தகவல் எமக்கு கிடைக்கப்பெற்றது.
தொகுதி ரீதியிலான முழு முடிவுகள்
வடமராட்சி
மைத்திரி 17338
மகிந்த 4262
உடுப்பிட்டி
மைத்திரி 18119
மகிந்த 3837
சாவகச்சேரி
மைத்திரி 23514
மகிந்த 5647
கிளிநொச்சி மாவட்டத்துக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 38856
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 13300
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1940
மொத்த வாக்குகள் - 53796
தபால் மூல வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: பதுளை வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை மகிந்த ராஜபக்ஷ 13,115 மைத்திரிபால சிறிசேன 13,031
எமது நிருபர்களின் செய்திகளின்படி மைத்திரி சுமார் 53-56 வீதம் வாக்குகள் பெற்று வெல்லுவார் என தெரிவிகின்றன அரச தரப்பு வேண்டுமென்றே முடிவுகளை அறிவிக்க தாமதிகிரார்கள். தமக்கு சாதகமான முடிவுகளை அறிவ்கிரார்கள். இந்த நேரத்தில் ஓரளவுக்கு நாடு முழுவதுமான முழு முடிவுகளும் வந்திருக்க வேண்டும் ஆனால் தபால் மூல வாக்கு எண்ணிகையை கூட அறிவிக்கவில்லை என அறிகிறோம்
மொனராகலை மாவட்டம்
8281
77513
மகிந்த அரசு தங்களுக்கு வெற்றியான மாவட்டங்களை அறிவித்துக் கொண்டு மற்றைய மாவட்டங்களை வேண்டுமென்றே இழுத்தடிப்பதாக தகவல் வந்துள்ளது
தபால் மூலம் மாத்தற மாவட்டம்
மகிந்த 13270
1மைத்திரி 10542
காலி மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 16116 மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 13879
பொலனறுவை மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 9480 மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 4309
அம்பாந்தோட்டை மாவட்டம் -தபால் வாக்குகள்
மகிந்த 10295
மைத்திரி 5620
தபால் மூல வாக்களிப்பில் வடமாகாணத்தின் அணைத்து மாவட்டங்களிலும் மைத்திரி முன்னணியில் இருக்கிறார்
8 ஜன., 2015
தபால் மூல வாக்களிப்பு கிளிநொச்சி நிலவரம் மைத்திரி 22 000 உடன் முன்னணியில் மகிந்த 7000 முன்னணியில் யாழ்ப்பாண மாவடம் மைத்திரி 10893 மகிந்த 4059 இரத்தினபுரி மாவட்டம்