புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜன., 2015

புதிய அரசின் கன்னி பாராளுமன்ற அமர்வு ​படங்கள் இணைப்பு





















ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதல் பாராளுமன்ற 
அமர்வு இன்று நடைபெற்றுவருகிறது.

கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் பேச்சு தோல்வி



இலங்கையில் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும்

இராணுவ சூழ்ச்சி குறித்த அறிக்கை விரைவில்?


 
தேர்தல் தினத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சூழ்ச்சி குறித்த விசாரணை அறிக்கை ஒரு வாரத்தில் சமர்பிக்கப்பட வேண்டும் என்ற இணக்கம்

யாழ்.சர்வதேச வர்த்தகக் கண்காட்சிக்கு வருவாரா மைத்திரி?


யாழ்.சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுத்திருக்கின்றோம் ஆனால்

ஐ.பி.எல் 2015: ஐதராபாத் அணியின் பயிற்சியாளராக முரளிதரன்

ஐ.பி.எல்- 2015 தொடரில் ஐதராபாத் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசியல் பழிவாங்கல்களை நிறுத்துங்கள் ; மகிந்த


அரசியல் பழிவாங்கல்களை உடன் நிறுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால இராஜினாமா


 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று  இராஜினாமா செய்துள்ளார்.

பலமிழந்த ஆளும் கட்சி : கிழக்கு மாகாணசபை ஒத்திவைப்பு


ஆளும் தரப்பின் பெரும்பான்மை பலமின்றி இன்று கூடிய கிழக்கு மாகாணசபையின் அமர்வுகள் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டக்ளஸ் தேவானந்தவின் தற்போதைய அறிக்கை சொல்லும் செய்தி

தமிழ் பேசும் மக்களின் அரசியல் இலக்கை வென்றெடுக்கும் எமது யதார்த்த அரசியல் பயணமானது இன்று எமது மக்களின் வாழ்வில் பிரகாசமான நம்பிக்கையை

ஒகேனக்கல் மலைப்பாதையில் 30 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி

ஒகேனக்கல் மலைப்பாதையின் வளைவு ஒன்றில் அரசுப் பேருந்து திரும்பியபோது, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஒரு கிலோ மீட்டர் நீள மலை காணாமல் போனது எப்படி? அதிகாரிகளிடம் சகாயம் கேள்வி!



மதுரை அருகே நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் 5வது கட்ட விசாரணையை தொடங்கி உள்ளார். இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை மேலூர் தாலுக்கா கீழவளவு, கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரு கிலோ மீட்டர் நீள மலை காணாமல் போனது எப்படி? என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

வடக்கு சுற்றுலாத்துறையினை கவனிக்காத மத்திய அரசு

வடக்கு சுற்றுலாத்துறை பலவருட காலமாக மத்திய அரசாங்கத்தால் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றது என வட மாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரன்

மரணப்படை ஒன்றின் தலைவர் கோத்தா?


மரணப்படையொன்றின் தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச செயற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ்

தமிழ் கைதிகளின் பெயர் விபரங்களை சமர்ப்பிக்க ஜனாதிபதி பணிப்பு!- மனோ கணேசன்



பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் கைதிகளின் பெயர் மற்றும் வழக்கு விபரங்களையும்

கே.பியை கைது செய்ய புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு அவசியம்: தேசிய சுதந்திர முன்னணி


முன்னாள் அரசாங்கத்தின் பாதுகாப்பில் விடப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்திலிருந்த குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பியை கைது செய்வதற்காக

அலரிமாளிகை அலுமாரியில் ராஜபக்சே 'மறந்து' வச்சிட்டுப் போன ரூ. 1500 கோடி


இலங்கை அதிபர் மாளிகையில் ராஜபக்சே மறந்துவிட்டுப்போன ரூபாய் 1500 கோடியை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள றக்ன லங்கா தனியார் பாதுகாப்பு சேவையின் ஆயுதக் களஞ்சியத்தை திறந்த பொலிஸார்

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள றக்ன லங்கா தனியார் பாதுகாப்பு சேவையின் ஆயுதக் களஞ்சியத்தை பொலிஸார் சற்றுமுன்னர் திறந்துள்ளனர்.

கெப்பிட்டிகொல்லாவ16பேரின் ுகொலைகளுக்கு உத்தரவிட்டது எந்த ராஜபக்ஷ?


2008 ஆம் ஆண்டு கெப்பிட்டிகொல்லாவ – ஹெராவுபத்தான- கிரிகட்டுவெவ கிராமத்தில் கொலை செய்து புதைக்கப்பட்டிருந்தவர்களின்

யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ... வெளிவிவகார அமைச்சர் மக்கள சமரவீர


யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றை புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்திற்குள் தீவிரவாதிகள், ஜிகாதிகள் நுழையாதவாறு சுவிஸ் அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.


சுவிஸ் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகளின் சான்றுகளை மறுசீராய்வு செய்ய அவற்றை மத்திய புலனாய்வு

ad

ad