புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2015

பவானிசிங் வழக்கு 21ல் விசாரணை : உச்சநீதிமன்றம் அறிவிப்பு



ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கி அரசு வழக்கறிஞராக பவானிசிங் நியமனம் செய்யப்பட்டது தவறு

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

 
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழ் பெண்ணை மணப்பதற்காக முஸ்லிம் இளைஞன் இந்து மதத்தை தழுவினார்


மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பெண்ணை மணப்பதற்காக முஸ்லிம் இளைஞன் ஒருவர் இந்து மதத்தை தழுவியுள்ளார்.

ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமீன் நீட்டிப்பு!


சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உட்பட்ட நால்வருக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீனை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





செம்மரங்களை வெட்டியதாக தமிழகத் தொழிலாளர்கள் 20 பேரை என்கவுன்டரில் படுகொலை செய்த ஆந்திர அரசின் ஆயுதப்படை பிரிவினரின் கொடூரம் தேசத்தையே உலுக்கியுள்ளது.

16 ஏப்., 2015

அர்ஜுன மகேந்திரனிடம் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு 5மணிநேரம் விசாரணை


மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனிடம் லஞ்ச  ஊழல்  மற்றும் மோசடி விசாரைண ஆணைக்குழு விசாரணை நடத்தியுள்ளது.

இன்று நடைபெற்ற புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணிய கோவில் தேர்த்திருவிழா


முல்லைத்தீவுக்கு விரைவில் புதிய மத்திய பஸ் நிலையம்; உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் உறுதி


news
வவுனியா மாவட்ட மத்திய பஸ் நிலையம் தற்போது புதிதாகக் கட்டப்பட்டு வருகின்றது. அதன் திறப்புவிழா முடிந்ததன் பின்னர் விரைவில் முல்லை மாவட்டத்தில் புதிய மத்திய பஸ்தரிப்பு நிலையத்துக்கான அடிக்கல் நடப்படும். 
 
அத்துடன் அதன் கட்டட வேலைகள் துரிதகதியில் நடைபெறுவதற்கு உரிய அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் - இவ்வாறு உள்நாட்டு போக்குவரத்து

சுவிசில் நடந்த த.தே.கூ. - த.தே.ம.மு. இணைவு பற்றி பேச்சு!

தற்போதைய செய்தி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்வது தொடர்பாகவும்,  தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்
நடைபாதை வர்த்தகத்தை தடைசெய்யாவிடில் விரைவில் பூரண கடையடைப்பு ஏற்படலாம் : ஜெயசேகரம்
நடைபாதை வியாபாரம் சம்பந்தமான கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மாநகர சபை ஆணையாளர்,யாழ்.மாநகர சபை உத்தியோகத்தர்கள், யாழ் வணிகர் கழக

மகிந்தவின் வீட்டு விருந்துக்கு சென்ற 57 உறுப்பினர்கள்


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கால்டன் வீட்டுக்கு 57 பாராளுமன்ற உறுப்பினர்கள் விருந்துக்கு சென்றுள்ளனர்.

இலங்கைப் படையினரால் தமிழ்ப்பெண்கள் மீது பாலியல் வன்முறை!- விசாரணை நடத்துமாறு புதிய அரசிடம் ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன்


போர் இடம்பெற்ற காலத்திலும் போருக்கு பின்னரும் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம்

பஞ்சாபை வீழ்த்திய டெல்லி: 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி (வீடியோ இணைப்பு)

பஞ்சாப் அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில் சப்பர திருவிழா


15 ஏப்., 2015

                                    கண்ணீர் அஞ்சலி 
                                      அ .சதீஸ்அருண் 
                      புங்குடுதீவு சென்ட் சேவியர் விளையாட்டுக் கழக வீரர் 

நிதி மோசடிக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களை கைது செய்ய நடவடிக்கை : பொலிஸ் மா அதிபர்


news
நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அதற்கு பொறுப்பு கூறவேண்டியவர்களை கைதுசெய்யவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் என்.கே இளங்ககோன் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசால் வருடா வருடம் வடமாகாண மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன


news
இந்திய அரசால் வருடா வருடம் வடமாகாண மாணவர்களுக்கு என இந்திய அரசால் புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன.ஆனால் குறித்த புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பித்து பயில்வோர் வடமாகாணத்தில் குறைவாகவே உள்ளதாக இந்திய துணைத்தூதுவர் நட்ராஜ் தெரிவித்துள்ளார்.

யாழ்.சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பான கலந்துரையாடல்


news























யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம்

பண்டைய நம்ரூத் நகர் அழிப்பு: ஐ.எஸ். வீடியோவால் உறுதி


ஈராக்கின் பண்டைய நகரான நம்ரூத்தை அழிக்கும் வீடியோ ஒன்றை இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
ஈராக்கின் மிகப்பெரிய தொல்பொருள் பொக்கி'மாக கருதப்படும் நம்ரூத்தில் ஐ.எஸ். சேதங்களை ஏற்படுத்தியதாக கடந்த மார்ச்சில் வெளியான செய்தி இந்த வீடியோ மூலம்

திராவிடர் கழகத்தினர் மீது தடியடி- மதவாத சக்திகளுக்கு ஆதரவான காவல்துறையின் போக்கு : திருமாவளவன் கண்டனம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை :
 சென்னை மாநகரக் காவல்துறை

ad

ad