புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஏப்., 2016

பதில் பிரதம நீதியரசராக பதவிப்பிரமாணம்!

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் சந்திரா ஏக்கநாயக்க, இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஜேர்மன் அரசு பூரண ஆதரவு

கடந்த  சில தசாப்தங்களாக ஜேர்மன் அரசாங்கம் இலங்கையின் அபிவிருத்திக்காக செய்து வரும் அளப்பெரிய பங்கிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இணையத்தளங்களுக்கு இலங்கையில் தடை?

ர்வதே தீவிரவாத அமைப்பான ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புள்ள 60 இணையத்தளங்களை முடக்குவதற்கு இலங்கை அரசாங்கம்

தீர்மானங்களையே ஏற்காதவர்கள் திட்டமுன்வரைபை ஏற்பார்களா? கூட்டமைப்பின் தலைமையை நொந்து பிரதி அவைத்தலைவர் கேள்வி

வடமாகாண சபையின் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் வடமாகாண சபையால் தயாரிக்கப்பட்ட அரசியல்

8 ஏப்., 2016

பனாமா ஆவண கசிவு! பிரித்தானிய பிரதமரும் சிக்கினார்


வரி ஏய்ப்பு மற்றும் கடல் கடந்து சொத்து சேகரிப்பு தொடர்பில் பனாமா பேப்பர்ஸ் எனும் ஆவண கசிவினால் உலக நாட்டுத் தலைவர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் இதுதான்


தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 41 தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

7 ஏப்., 2016

வடமாகாண சபையின் இனப்பிரச்சினை தீர்வுக்கான 23 முன்மொழிவுகள்சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் தீர்வு திட்ட வரைபுக்கான முன்மொழிவுகள் இன்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் 

ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகர் தொகுதியில் களமிறங்கும் வேட்பாளர் வீரலட்சுமி

ஜெயலலிதாவை எதிர்த்து தேமுதிக மக்கள் நலக் கூட்டனி சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வீரலட்சுமி களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பனாமா பேப்பர்ஸில் 46 இலங்கையரின் ஊழல் விபரங்கள்: 13 முஸ்லிம்கள், 05 தமிழர்கள் உள்ளடக்கம்

உலகையே உலுக்கி வரும் பனாமா பேப்பர்ஸ் மூலம் செல்வந்தப் புள்ளிகளின் இரகசிய பணம் பதுக்கல் விடயம் வெளிவந்து சர்வதேச மட்டத்தில்

விஜயகாந்த், இன்றைக்கு தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமியை சந்தித்துப் பேசினார்


கோயம்பேட்டில் கட்சித் தொண்டர்களை சந்தித்துப் பேசுவதற்கு நேரம் ஒதுக்காத விஜயகாந்த், இன்றைக்கு தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமியை சந்தித்துப் பேசியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. மக்கள் நலக் கூட்டணி சார்பில் வேட்பாளராகவும் போட்டியிடப் போகிறார் வீரலட்சுமி. அவரிடம் பேசினோம். 

விஜயகாந்த்தை சந்திக்க எப்போது அழைப்பு வந்தது? 

மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் வைகோவை முன்பே சந்தித்துப் பேசிவிட்டேன். விஜயகாந்த் அண்ணனை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. இன்று காலையில் சந்திக்க நேரம் ஒதுக்கியிருந்தார் விஜயகாந்த்

ஜெ., பிறந்தநாள் பரிசு விசாரணை - நாகேஷ்வரராவ் வாதம்


ஜெயலலிதா பிறந்தநாள் பரிசு வழக்கின் உச்சநீதிமன்ற விசாரணையில் நாகேஷ்வரராவ் தனது வாதத்தில்,   ’’தமிழகத்தில் பொதுவாழ்வில்
சசிகலா தரப்பு வாதம் தொடங்குகிறது


ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஏப்ரல் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   ஏப்ரல் 19ம் தேதி அன்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் சேகர் நாப்டே தமது வாதத்தை முன்வைக்கிறார். ஜெயலலிதா தரப்பு வாதம் நிறைவு பெற்றதை அடுத்து சசிகலா தரப்பு வாதம் தொடங்குகிறது.

திமுகவிலிருந்து மூ.மு.க. வெளியேறியது




அதிமுக கூட்டணியில் மூவேந்தர் முன்னேற்றக்கழகத்துக்கு ஒரு தொகுதிகூட ஒதுக்கவில்லை.   ஒரு தொகுதி கூட ஒதுக்காததால்  கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அக்கட்சியின் தலைவர் சேதுராமன் தெரிவித்துள்ளார்

புங்குடுதீவு மடத்துவெளி முருகன் தீர்த்ததிருவிழா


தவறுக்கு வருந்துகிறேன்!: 
மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்:
 தாயுள்ளத்தோடு கலைஞர் ஏற்றுகொள்ள வேண்டும் : வைகோ


மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை :

’’இன்று 6.4.2016 ஆம் நாளன்று, மறுமலர்ச்சி திராவிட

100 பௌத்த பிக்குகளின் தீவிர பாதுகாப்பில் மஹிந்த! அதிரடி அறிவிப்பு


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை உறுதி செய்ய 100 பௌத்த பிக்குகள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

6 ஏப்., 2016

முரசு சின்னத்தை முடக்கப் போகும் மூவர் அணி? -வழிகாட்டும் 'வைகோ பார்முலா'

கேப்டன் கட்சிக்குள் வீசிய புயல், அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பொதுக் குழு உறுப்பினர்களைத் திரட்டி முரசு சின்னத்தை

அழகிரி ஆதரவாளர்கள் ஆவேசம் - வைகோ உருவபொம்மை எரிப்பு

தேமுதிகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர்.  இது குறித்து கருத்து தெரிவித்த வைகோ,  தேமுதிக

முதலமைச்சராக ஜெயலலிதா வருவதற்கு விஜயகாந்த் ஆதரவு கொடுக்கிறார்: சந்திரகுமார் பேட்டி

தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் தலைமையிலான அணியினர் இன்று சென்னையில் செய்தியாளர்களை

வடக்கில் மகிந்தவால் அபகரிக்கப்பட்ட காணிகளில் 3.6 சதவீத நிலப்பரப்பே மைத்திரியால் விடுவிப்பு! பிரிட்டன் தமிழர் பேரவை சுட்டிக்காட்டு!

மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட 69 ஆயிரத்து 992 ஏக்கர் நிலப் பரப்பில், மைத்திரி அரசு 2 ஆயிரத்து

ad

ad