புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஏப்., 2016

தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் இதுதான்


தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 41 தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 41 தொகுதிகளின் பட்டியலை காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:
1. திருத்தணி
2. அம்பத்தூர்
3. இராயபுரம்
4. மயிலாப்பூர்
5. திருப்பெரும்புதூர் (தனி)
6. மதுரவாயல்
7. ஆற்காடு
8. ஓசூர்
9. கலசப்பாக்கம்
10. செய்யாறு

11. ஆத்தூர் (தனி)
12. சங்ககிரி
13. நாமக்கல்
14. கோபிசெட்டிபாளையம்
15. உதகமண்டலம்
16. காங்கயம்
17. தாராபுரம் (தனி)
18. சூலூர்
19. கோவை (தெற்கு)
20. வேடசந்தூர்

21. கரூர்
22. திருச்சி கிழக்கு
23. முசிறி
24. ஜெயங்கொண்டம்
25. காட்டுமன்னார்கோவில் (தனி)
26. வேதாரண்யம்
27. நன்னிலம்
28. பாபநாசம்
29. பட்டுக்கோட்டை
30. அறந்தாங்கி

31. காரைக்குடி
32. மதுரை (வடக்கு)
33. திருமங்கலம்
34. சிவகாசி
35. முதுகுளத்தூர்
36. திருவைகுண்டம்
37. தென்காசி
38. நாங்குநேரி
39. குளச்சல்
40. விளவங்கோடு

41. கிள்ளியூர்

ad

ad