புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூன், 2016

கே.வி.தவராசாவின் வாதத்தையடுத்துகடற்புலிகளின் மகளிர் பிரிவுத் தலைவி பகிரதி விடுதலை

விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் மகளிர் பிரிவுத் தலைவியாக செயற்பட்டவரென பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்

'சாட்சிகளை கலைப்பார், தப்பி விடுவார்..!' - பிரேமலதாவுக்கு முன்ஜாமீன் வழங்க அரசு கடும் எதிர்ப்பு

முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில், பிரேமலதாவுக்கு முன்ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார்.

அறைக்குச் சென்றால்தான் அடுத்த மேட்சுக்கு வாய்ப்பா? - அலறும் வீராங்கனைகள்!

குத்துச்சண்டை போட்டியில் விளையாடும் இளம்பெண் ஒருவரை, அவருக்கு  பயிற்சியாளராக வருபவர், படுக்கைக்கு அழைக்கும் காட்சி

ட்ரிக்கரை அழுத்தும் முன் ஒருகணம் யோசிக்கவில்லையா...ஹரம்பியும் ஒரு தாயின் பிள்ளைதானே!

ந்த செய்தி என்னை மிகவும் பாதித்திருந்தது. ஒரு கணம் கணினித் திரையைப் பார்த்தபடி உறைந்து போயிருந்தேன்

மலேசியா சென்றிருந்த மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்: சட்டசபை நிகழ்ச்சியில் நாளை பங்கேற்பு

மலேசியா சென்றிருந்த தி.மு.க.பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு சென்னை திரும்பினார். நாளை சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழியில் மர்மம்

வட்டக்கச்சி, இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி

காணாமல் போனோர் தொடர்பான மூவாயிரம் முறைப்பாடுகள் போலியானவை - பரணகம




கே.வி.தவராசாவின் வாதத்தையடுத்து பகிரதி முருகேசு விடுதலை

முன்னாள் போராளியான பகிரதி முருகேசு அல்லது மீலர் என்பவரை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று விடுதலை செய்து

போர் காரணமாக வெளிநாடுகளில் ஏதிலி அந்தஸ்துடையவர்களுக்கு இலங்கைக் கடவுச்சீட்டு?

போர் காரணமாக வெளிநாடுகளில் ஏதிலி அந்தஸ்து பெற்றுக்கொண்டவர்களுக்கும் இலங்கைக் கடவுச்சீட்டை

மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தின் 9 தீர்மானங்கள் - படங்கள்

வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்ப்பது எப்படி குற்றமாகும்? ஜெ., வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பரபரப்பு கேள்வி

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர்

மத்திய அரசு மீது பாய்கிறார் விக்கி

வடக்கு மாகாண சபையைப் புறக்கணித்து 
தீர்மானங்கள் எடுப்பதற்குக் கடும் கண்டனம்

வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான நடவடிக்கைகளை வெள்ளக்கிழமைக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்துவது மற்றும் அவர்களின் காணி பிரச்சினைகளை இனம் காணும் நடவடிக்கைகளை

நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா இலங்கை காவல்துறையிடம் அகப்பட்டுள்ளார் திரிவுபடுத்தி இணையத்தளங்க

மரக்கடத்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தலைப்பிட்டு முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் கள்ள மரம் அறுத்து கடத்த

பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய சுவிஸ்

பொருளாதார வளர்ச்சியில் பீடுநடை போட்டு வரும் சுவிஸ் நாடு அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பில் சிறிலங்கா நாடாளுமன்றம் நடுங்குகிறது

பல நாட்டின் கூட்டோடு நடத்திய போரின் இழப்புகளும் துயரங்களும் குடும்பங்களையும், ஈழத்தமிழர் உலகெங்கும் வாழும் உணர்வாளர்களையும் விட்டுப் போகவில்லை.
இருப்பின் உயிலும் வாழ்வின் உறுதியும் நிரந்தரமாக வேண்டுமென்ற ஏக்கமும் எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும் வேளையில் பச்சோந்திகளாக மாறி, விடுதலை வழிகளையே மாற்றப் புறப்பட்டிருக்கும் புல்லுருவிகள் மத்தியில், நின்றாடும் இந்த இக்கட்டான நேரத்தில் ஜெயலலிதாவின் வாக்குறுதியின் தலையீட்டுக் கருத்தும் நம்பிக்கை தருகிறது.
தகர்ந்து போகாதவாறு அ.தி.மு.க ஆட்சியின் கோட்டை நுழைவு துவண்டு போன எம்மைத் துள்ளித் துள்ளி எழவைத்துள்ளது.
ஈழத்தமிழர் அக்கறையாக ஜெயலலிதாவின் மூலமான விசயம் எதிர்க்கட்சி எத்தகைய அழுத்தங்கள் கொடுத்தாலும் அவற்றைச் சமாளித்து தடையேற்படாமால் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும்.
தனித்து விடப்பட்ட நமக்கு பயன்தரும். உள்நாட்டுப் பிரச்சினை என்று பீச்சியடித்திக் கொண்டிருக்கும் பேரினவாத ஆட்சியாளர்களுக்கு நாளும் விழப்போகும் சவுக்கடியாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
உயிருக்கும் உடமைக்கும் போராடிய மக்களைப் பயங்கரவாதியென்று சித்தரித்த கேலிச்சித்திரம் இன்றும் மறையவில்லை.
இந்தத் துயர்நீங்காத வேளையில் ஜெயலலிதாவின் வாக்குறுதிகள் தமிழனுக்கு நிறைவேற வேண்டும் என்பது முக்கியமல்ல.
ஜெயலலிதாவின் வரவால் சிங்கள அரசாங்கம் அடைந்திருக்கும் அச்சமும் பயமும் நடுக்கம் இனவெறியரைப் பேரிடியின் பேரதிர்ச்சியில் நிறுத்தியுள்ளது. அதுவே தன்மானம் உள்ள தமிழனுக்குப் பேரானாந்தம்.
ஜெயலலிதாவின் வெற்றி என்பது சட்டமன்றத்தில் அரியாசனத்தில் அமர்வார்கள் என்பதும் பொதுவாகவும் மிக மிகக் கவனமாகவும் ஈழத்தமிழர்கள் எதிர்பார்த்த வாழ்த்துக்குரிய விடயம்.
சிறிலங்காவில் மாறி மாறிவந்த பேரினவாதத் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்ட தமிழர் மீதான அடக்குதலுக்கும் தாக்குதலுக்கும் அழிப்பிற்கும் ஜெயலலிதவின் கட்சியும் ஆட்சியும் பயத்தை விதைத்து நடத்தையை அச்சுறுத்தியுள்ளது என்பதே உண்மை.
ஜெயலலிதா எடுக்கும் ஈழத்தமிழர்களுக்கான தீர்வுகளில் எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கும் தமிழர் கட்சியென்று தமிழினத்தையே அழித்த தி.மு.க.வும் கொலைகாரக் காங்கிரசும் என்ன வழிமுறையில் ஒத்தாசையாக ஒத்தாடுவார்கள் என்பதுதான் இப்போதிருக்கும் மிகப்பெரும் சர்ச்சைக்குரிய சமாச்சாரம்.
இவர்கள் ஈழத்தமிழர் நலன் சார்ந்த தீர்மானங்களுக்கு எதிர்ப்பைத்தான் விதைப்பார்கள். எளிதில் எதையும் நிறைவேற்ற முடியாது.
கருணாநிதியும், சோனியாவும் சாதக பாதங்களை அரவணைப்பார்களா, அழிப்பார்களா என்பதும் நீர்க் கோலத்திற்கு வரும் எழுத்து நிலைமையத்தான் பார்க்கப் போகின்றோம்.
பலமான எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கும் இரண்டு திமிங்கலங்களும் கொடிய நச்சுப் பாம்புகள் சட்டசபையில் ஈழத்தமிழர் பிரச்சினையை பிரச்சினையாக்கவே முனைவார்கள் சார்பான தீர்மானஙகளை முடக்க இடையூறுகள் செய்வார்கள் என்பதையும் எதிர்பார்க்கலாம்.
ஈழத்தமிழர்களுக்குத் தூரோகம் செய்ததுடன் தொப்பிள் கொடி உறவறுத்த உத்தமர்கள் கட்சிகள் காங்கிரசும்-

சுவிட்சர்லாந்தின் சாதனை .உலகிலேயே நீளமான தொடரூந்து சுரங்க பாதை திறப்பு விழா இன்று

சுவிட்சர்லாந்து நாட்டில் உலகிலேயே மிக நீளமான சுரங்கவழி ரயில் பாதையின் பணிகள் முடிவடைந்த எதிர்வரும் யூன் 1ம் திகதி திறக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

31 மே, 2016

காட்டுமன்னார்கோயில் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்: திருமாவளவன்


காட்டுமன்னார்கோயில் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்திடவும், களியமலைகிராமம் வாக்கு சாவடி எண்

ஜூலை 15இக்குள் ஆவணங்களை ஒப்படைக்க பரணகம ஆணைக்குழுவுக்கு உத்தரவு

காணாமற்போனோர் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வரும் பரணகம ஆணைக்குழுவிடம் உள்ள அனைத்து ஆவணங்க

மங்கள சமரவீரவைச் சந்திக்க இணங்குவாரா ஜெயலலிதா?

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசுவதற்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, கோரிக்கை

ad

ad