புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 நவ., 2019

வன்னி தபால் முடிவு இதோ

வன்னி தபால் மூல தேர்தல் முடிவு சற்றுமுன் உத்தியோகபூர்வமாக வெளியானது.

இதன்படி,

- சஜித் பிரேமதாச 8,402 வாக்குகள்.

- கோத்தாபய ராஜபக்ச 1,703 வாக்குகள்
வடக்கு கிழக்கில் சஜித் முன்னணியில்?

தபால் மூல வாக்குகளில் வடக்கில் சஜித் அமோக வெற்றியை பெற்றுவருவதால் மற்றைய வாக்களிப்பிலும் வெற்றி பெறலாமென எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளது.
தற்போது தபால் மூல வாக்குகள் எண்ணப்பட்டு உத்தியோகப்பற்றற்ற வகையில் வெளியாகியுள்ள தகவல்கள் பிரகாரம்
சாவகச்சேரி - ஒரு தொகுதி முடிவு
சஜித் - 7008
கோத்தபாய - 502
சிவாஜி - 78

யாழ்ப்பாணம் - ஒரு தொகுதி முடிவு
சஜித் - 7157
கோத்தபாய - 550
சிவாஜி- 190
வன்னித் தேர்தல் தொகுதியில் தபால் மூல முடிவுகள்.
சஜித் - 896
கோத்தா - 194
அநுர - 14
சிவாஜி - 22
சஜித் - 931
கோத்தா - 189
அநுர - 21
சிவாஜி - 18

1st Official Result
Batticaloa Postal Votes
Sajith - 1417 (86.83%)
Gota - 125 (7.65%)
Anura - 24 (1.47%)
Hisbullah - 20 (1.23%)
Sivajilingam - 15 (0.91%)
Others - 31 (1.9%)

16 நவ., 2019

தபால் மூல   வாக்குகளில் கோத்தா வெற்றி  யாழ்  திருமலையில் மட்டும் சஜித்  வெற்றி 

இதோ தபால் வாக்களிப்பு முடிவுகள்

நுவரெலியா தபால் மூலம்
கோத்தா 6875
சயித் 5786
மாத்தறை தபால் மூலம்
கோட்டா-8935
சஜித்-3678
மொனறாகலை தபால் மூலம்
கோத்தா 10876
சயித் 3250
யாழ் தபால் மூலம்
கோத்தா 4081
சயித் 11027
திருமலை தபால் மூலம்
சயித் 7845
கோத்தா 6355
களுத்துறை தபால் பெறுபேறு
கோட்டா 15527
சஜித் 9627
மொன்றாகல தபால் மூலம்
கோத்தா 10876
சயித் 3250
கம்பஹா மாவட்டம் தபால் மூல வாக்கு
கோட்டா-24,658
சஜித் -7,534
கொழும்பு தபால் மூலம் வாக்குகள்
கோட்டா-33646
சஜித் -18456
புத்தளம் தபால் மூலம்
கோத்தாபே 5108
சயித் 3802

தபால்மூல வாக்குகள் கோத்தா முன்னணியில்! உத்தியோகப்பற்றற்ற முடிவு

வடக்கில் 72 விழுக்காட்டிற்கு மேல் வாக்களிப்பு
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின்போது,யாழ்ப்பாணத்தில் 66.58 வீதமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது என யாழ்.மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலரான யாழ்.அரச அதிபர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.

யாழில் முன்னேற்றகரமான வாக்களிப்பு

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தற்போது சுமூகமாக நடந்துகொண்டிருக்கின்ற நிலையில் 10 மணி வரையான கால நேரத்தில் யாழ்ப்பாணத்தில் 24.17 விழுக்காடு வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதியை வடக்கே தீர்மானிக்கும்!

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இம்முறையும் வடக்கு வாக்களிப்பே தாக்கத்தை செலுத்துமென இந்திய தூதரக தகவல்கள் தெரிவித்துள்ளன.

15 நவ., 2019

Hit News
-----------------
இரண்டாக உடைந்தது ரெலோ- அதிரடியாக சிறிகாந்தா கட்சியிலிருந்து நீக்கம்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ரெலோவின் தலைமைக் குழு கூடி சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதென முடிவெடுத்திருந்த நிலையில் ரெலோவின் ஒருபிரிவினரிடத்தில் இவ்விடயம் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சிறிகாந்தாவும்

14 நவ., 2019

ஒரு   செய்திப்பகிர்வு
புலம்பெயர் நாடுகளில்  பெரிய ஊடகங்களாக பறை சாற்றும் இணையங்கள்  தாயகத்தில் பார்க்கமுடியாதுள்ளது  ஆனாலும் எமது இணையம்  தா யகமெங்கும்  மக்களிடம் செல்கிறது  அதனால்  சில சடட விதிகளுக்கமைய  சில  செய்திகள் பதிவேற்றம் செய்யமுடியவில்லை ஆனாலும் எமது முகநூலில் அவை  தணிக்கை இன்றி  வெளிவரும் நன்றி 

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 284 கைதிகள் விடுதலை

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 284 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஜே.டபிள்யூ.தென்னகோன்

மஹிந்தவை எதிர்த்த தம்பிராசாவை கைது செய்து தூக்கி சென்ற பொலிஸ்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை பதவி விலகுமாறு கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீண்டும் கொடூர முதலை யுகமா? - ஏ.கே.கோடீஸ்வரன் கொந்தளிப்பு


தமிழர்களை கடத்தி சித்திரவதை செய்து முதலைக்கு இரையாக்கியவர்களை மீண்டும் ஆட்சிபீடமேற்றினால் நாடு சுடுகாடாகும். அது தேவையா? எனவே பௌத்த தர்மத்தைக் கடைப்பிடிக்கும் மனிதாபிமானமுள்ள சஜித்தை ஆதரிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றச்சாட்டுகளிலிருந்து முன்னாள் போராளியை அதிரடியாக விடுதலை செய்த ஜேர்மன் நீதிமன்று

போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியொருவரை ஜேர்மன் நீதிமன்றமொன்று விடுதலை செய்துள்ளது.

முதலாவது தேர்தல் முடிவு நள்ளிரவு வெளியாகும்

எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள 8 ஆவது ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முதல் முடிவை பெரும்பாலும் அன்று நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியிடக் கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தெற்கின் நிலவரங்களை தமிழ்மக்கள் மாற்ற வேண்டும்! - கூட்டமைப்பு

“சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சில விடயங்களை துணிச்சலாக சொல்லியுள்ளார். எனினும், அவர் அதை செய்வாரா இல்லையா என்பது தெரியாது. தெற்கு நிலவரங்கள் அவர் வெற்றிபெறமாட்டார் என்று சொல்கின்றன. தமிழ் மக்கள் வாக்களித்து அதை மாற்ற வேண்டும் என,

எவர் வெற்றி பெற்றாலும் தமிழின அழிப்புத் தொடரும்! - நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும் தமிழின அழிப்பு தொடரவே செய்யும் என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், சிறிலங்காவின் அதிபர் தேர்தல் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் முன்வைத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில்கோர விபத்து; அவசர உதவி கிடைக்காமல் உயிர் போனது

யாழ்ப்பாணத்தில் இன்று (14) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நுணாவில் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில், மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தரை டிப்பர் வாகனம் மோதித்தள்ளியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

கணவனை வெட்டி கொன்ற மனைவி

வாழைச்சேனை கருணைபுரம் பகுதியில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக கணவர் உயிரிழந்துள்ளதுடன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய

13 நவ., 2019

சஜித் பிரச்சாரத்தில் புலிப் பாடல்- ஒருவர் கைது

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் புரட்சிப் பாடல்களை ஒலிபரப்ப முயன்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ad

ad