புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

16 நவ., 2019

தபால்மூல வாக்குகள் கோத்தா முன்னணியில்! உத்தியோகப்பற்றற்ற முடிவுஉத்தியோகப்பற்றற்ற முறையில் இதுவரை வெளிவந்துள்ள தபால்மூல வாக்குகள் எண்ணிக்கையில் கோத்தபாயா ராஜபக்ச முன்னணியில் இருப்பதாக தெரியவருகின்றது.
உத்தியோகப்பற்றற்ற முடிவுகளின்படி:
புத்தளம் தபால்மூல வாக்குகள்
கோத்தாபாய: 5108
சஜித்: 3802
திருகோணமலை தபால்மூல வாக்குகள்
கோத்தாபாய: 7845
சஜித்: 6355
மொனறாகல தபால்மூல வாக்குகள்
கோத்தாபாய: 10876
சஜித்: 3250
கொழும்பு தபால்மூல வாக்குகள்
கோத்தாபாய: 33646
சஜித்: 18456
கம்பகா தபால்மூல வாக்குகள்
கோத்தாபாய: 24658
சஜித்: 7534
மாத்தறை தபால்மூல வாக்குகள்
கோத்தாபாய: 18536
சஜித்: 6345