புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூன், 2022

படுகொலைகள் குறித்து பிள்ளையானின் சகா ஐ.நாவில் சாட்சியம்!

www.pungudutivuswiss.com



தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை சேர்ந்த ஒருவர் ஜெனீவாவில் இராஜதந்திரிகள் மத்தியில்  உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் கொலைகள் உட்பட பல விடயங்கள் குறித்த இரகசிய தகவல்களை  அம்பலப்படுத்தியுள்ளார்.

தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை சேர்ந்த ஒருவர் ஜெனீவாவில் இராஜதந்திரிகள் மத்தியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் கொலைகள் உட்பட பல விடயங்கள் குறித்த இரகசிய தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார்

முடங்கும் நிலையில் யாழ்ப்பாண பத்திரிகைகள்!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பத்திரிகைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு 3 பத்திரிகைகள் அச்சு பதிப்பாக வெளிவருகின்றன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக குறித்த பத்திரிகைகள் விநியோகத்தில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பத்திரிகைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு 3 பத்திரிகைகள் அச்சு பதிப்பாக வெளிவருகின்றன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக குறித்த பத்திரிகைகள் விநியோகத்தில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன

பொருளாதார பின்னடைவிற்கு தமிழ் தேசிய பிரச்சினையே காரணம்!

www.pungudutivuswiss.com


இலங்கையின் பொருளாதார பின்னடைவிற்கு தீர்வு எட்டப்படாத தமிழ் தேசிய பிரச்சினையே பிரதான காரணம் எனவும், நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறவேண்டுமானால் தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது மிகவும் அவசியமானது எனவும்  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார பின்னடைவிற்கு தீர்வு எட்டப்படாத தமிழ் தேசிய பிரச்சினையே பிரதான காரணம் எனவும், நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறவேண்டுமானால் தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது மிகவும் அவசியமானது எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்

இனப்படுகொலை நடக்கவில்லையாம்- ஈபிடிபி உறுப்பினர்கள் தெரிவிப்பு! [Friday 2022-06-24 08:00]

www.pungudutivuswiss.com


நல்லூர் பிரதேச சபையின், 22.05.2022 ஆம் திகதிய மாதாந்த அமர்வின்போது சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக கூறப்பட்டு ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி உண்மைக்கு புறம்பானதென குறித்த பிரதேச சபையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

நல்லூர் பிரதேச சபையின், 22.05.2022 ஆம் திகதிய மாதாந்த அமர்வின்போது சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக கூறப்பட்டு ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி உண்மைக்கு புறம்பானதென குறித்த பிரதேச சபையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்

அங்கயன் குடும்ப சண்டை வீதிக்கு வந்தது

www.pungudutivuswiss.com
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கும் அவரது பினாமியென சொல்லப்படுகின்ற சிறிய தந்தைக்குமிடையிலாள பிளவு உச்சமடைந்துள்ளது.

நாளை மற்றொரு அதிர்ச்சி - எகிறுகிறது எரிபொருள் விலைகள்!

www.pungudutivuswiss.co


நாளை மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாளை மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது

23 ஜூன், 2022

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை. புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது

www.pungudutivuswiss.com
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை - இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு 23 தீர்மானங்களை தவிர மற்ற புதிய தீர்மானங்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
www.pungudutivuswiss.comஓபிஎஸ்  ஐ    நன்றிஇன்றி  மறந்த  அதிமுக உறுப்பினர்கள் 
ஓ பி எஸ்  அரசிசலில் இருந்து ஒதுங்குவாரா  கட்சி  பிளவு படுமா 
ஜெயலலிதா  இறந்த பின்னர் பிளவு பட அதிமுககட்சி சின்னம் தடை பட பொது மீண்டும்  கட்சிக்காக்க  சேர்ந்த  ஓ பி எஸ்  இனால் காப்பாற்றப்படட அதிமுக இன்று ஓ பி எஸ் ஐ  கழு த்தை பிடித்து வெளியே  தள்ளும் நிலை எடுத்துள்ளது  
அன்று ஓ பி எஸ்  சேராவிடடால்  கட்சி பிளவுபட்டு  ஆட்சி  கலந்திருக்கும்  4  வருடங்களுக்கு  முன்பே திமுக ஆட்சி  வந்திருக்கும் ஈ பி எஸ் க்கு முதல்வர்  பதவியை 3  வைத்து தடவையாக  விட்டுக்கொடுத்தான் மூலம்  அதிமுக  நிலைத்தது ஈ பி எஸ்  நடந்த  3  தேர்தல்களிலும்  வெற்றி  பேரவைக்கவில்லை  கட்சியை .பணபலத்தின் மூலம்  கட்சிஜினரை  விழாவுக்கு வங்கி தபடிப்படியாக த லைமையை கைப்பற்ற திடடம் போட்டுள்ளார் ஓ பி எஸ் அரசியலில் இருந்து ஒதுங்குவாரா  அல்லது கட்சிக்குலேயே  இருப்பாரா  அல்லது  வெளியேறி  சசிகலாவுடன்  சேர்ந்து  இயங்குவாரா 
www.pungudutivuswiss.com
nanri 

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் மேல் முறையீடு

www.pungudutivuswiss.comஅதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்ததை எதிர்த்து சண்முகம் தரப்பு மேல் முறையீடு செய்துள்ளது. சென்னை, அ.தி.மு.க.வில் அரங்கேறி வரும் ஒற்றை தலைமை விவகாரம் தமிழக

22 ஜூன், 2022

ஊழல், தவறான நிர்வாகம், பிழையான முன்னுரிமைகளே பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் - சம்பந்தன்

www.pungudutivuswiss.com
நாடு எதிர்கொண்டுள்ள மிகமோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு தமிழ்தேசிய பிரச்சினைக்கு தீர்வை காணவேண்டும் அது மிகவும் முக்கியம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்

இங்கிலாந்தில் 30 ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய வேலைநிறுத்தம்: பயணிகளை திணறடிப்பு

www.pungudutivuswiss.com
பிரித்தானியாவில் 30 ஆண்டுகளுக்கப் பின்னர் தொடருந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பயணிகள் குழப்பம் அடைந்ததோடு மட்டுமல்லாமல் பாதிப்படைத்துள்ளனர்.

சஜித், அனுர கட்சிகள் சபையை புறக்கணிப்பு!

www.pungudutivuswiss.com



எதிர்க்கட்சிகளாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகியன நாடாளுமன்ற அமர்வை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

எதிர்க்கட்சிகளாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகியன நாடாளுமன்ற அமர்வை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன

போராட்டக்காரர்களை பாதுகாக்க தவறியதை ஒப்புக் கொண்ட பொலிஸார்!

www.pungudutivuswiss.com



கோட்டா கோ கம மீது கடந்த மே 9 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலின் போது பொலிஸார் போராட்டக்காரர்களை  பாதுகாக்க தவறியமையை கோட்டை பொலிஸார் மற்றொரு வழக்கின் போது ஒப்புக்கொண்டனர்.

கோட்டா கோ கம மீது கடந்த மே 9 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலின் போது பொலிஸார் போராட்டக்காரர்களை பாதுகாக்க தவறியமையை கோட்டை பொலிஸார் மற்றொரு வழக்கின் போது ஒப்புக்கொண்டன

நீதிமன்ற அதிகாரத்தை மீறும் உரிமையை பிக்குகளுக்கு யார் கொடுத்தது?

www.pungudutivuswiss.com



குருந்தூர் மலை பிரதேசத்தில் எந்த அபிவிருத்தி நடவடிக்கைகளயும் மேற்கொள்ளக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறி இந்த நாட்டிலே பிக்குகள் பொலிஸாரை வைத்துக்கொண்டு புத்தர் சிலையை நிறுவ முடியுமா? அப்படியானால் நீதிமன்றத்தின் அதிகாரத்தை மீறும் உரிமையை பிக்குகளுக்கு யார் கொடுத்தது? அத்துடன் குருந்தூர் மலையில் செய்யும் அநியாயம், நீங்கள் செய்யும் கர்ம வினைகள் உங்களை வாழ விடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்  எஸ்.ஸ்ரீதரன் தெரிவி்த்தார்.

குருந்தூர் மலை பிரதேசத்தில் எந்த அபிவிருத்தி நடவடிக்கைகளயும் மேற்கொள்ளக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறி இந்த நாட்டிலே பிக்குகள் பொலிஸாரை வைத்துக்கொண்டு புத்தர் சிலையை நிறுவ முடியுமா? அப்படியானால் நீதிமன்றத்தின் அதிகாரத்தை மீறும் உரிமையை பிக்குகளுக்கு யார் கொடுத்தது? அத்துடன் குருந்தூர் மலையில் செய்யும் அநியாயம், நீங்கள் செய்யும் கர்ம வினைகள் உங்களை வாழ விடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவி்த்தார்.

இலங்கை அணிக்கு வரலாற்று வெற்றி.இலங்கை கிரிக்கெட் அணி 3-1 எனக் கைப்பற்றியிருக்கின்றது.

www.pungudutivuswiss.com
சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி 04 ஓட்டங்களால் த்ரில்லர் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

21 ஜூன், 2022

ஜனாதிபதி பதவி விலகவில்லை என்றால் விரட்டியடிப்போம்!

www.pungudutivuswiss.com


ஆசியாவின் முத்து என ஒரு காலத்தில் கூறப்பட்ட இலங்கை தற்போது சூடான், சோமாலியா ஆகிய நாடுகளின் நிலைமைக்கு சென்று விட்டதாக தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர் ராஜித சேனாரத்ன, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியிலிருந்து விலகவில்லை என்றால் விரட்டியடிப்போம் எனவும் எச்சரித்தார்.

ஆசியாவின் முத்து என ஒரு காலத்தில் கூறப்பட்ட இலங்கை தற்போது சூடான், சோமாலியா ஆகிய நாடுகளின் நிலைமைக்கு சென்று விட்டதாக தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர் ராஜித சேனாரத்ன, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியிலிருந்து விலகவில்லை என்றால் விரட்டியடிப்போம் எனவும் எச்சரித்தார்

நாட்டை ஒப்படைத்து விட்டு வீட்டுக்குச் செல்லுங்கள்!

www.pungudutivuswiss.com


நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டமும், அதனை முன்னெடுத்து செல்லக்கூடிய பொருத்தமான நபர்களும் என்னிடத்தில் உள்ளனர். பிரச்சினைக்கு தீர்வு என்னிடமே உள்ளது எனத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, பொறுப்புகளை என்னிடம் ஒப்படைத்து விட்டு கோட்டா - ரணில்  வீட்டுக்குச் செல்லுங்கள் எனவும் கூறினார்.

நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டமும், அதனை முன்னெடுத்து செல்லக்கூடிய பொருத்தமான நபர்களும் என்னிடத்தில் உள்ளனர். பிரச்சினைக்கு தீர்வு என்னிடமே உள்ளது எனத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, பொறுப்புகளை என்னிடம் ஒப்படைத்து விட்டு கோட்டா - ரணில் வீட்டுக்குச் செல்லுங்கள் எனவும் கூறினார்

இவ்வாரத்துக்குள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்க திட்டம்!

www.pungudutivuswiss.com


 21ஆவது திருத்தச் சட்ட மூலவரைபினை  இவ்வார காலத்திற்குள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

21ஆவது திருத்தச் சட்ட மூலவரைபினை இவ்வார காலத்திற்குள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது

வெளிநாட்டுக்கனவில் இருப்போர் எச்சரிக்கையா க இருங்கள்

www.pungudutivuswiss.com 
ருமேனியாவில் வேலைவாய்ப்பு  எனக்கூறி  யா ராவது  ருமேனியா   அனுப்புவதாக  கூறினால்  நம்ப வேண்டாம் ருமேனிஜா நாடடவர்களே  ஐரோப்பிய நாடுகளில் நாடோடிகளாக  தெருக்களில்

ad

ad