புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2022

வெளிநாட்டுக்கனவில் இருப்போர் எச்சரிக்கையா க இருங்கள்

www.pungudutivuswiss.com 
ருமேனியாவில் வேலைவாய்ப்பு  எனக்கூறி  யா ராவது  ருமேனியா   அனுப்புவதாக  கூறினால்  நம்ப வேண்டாம் ருமேனிஜா நாடடவர்களே  ஐரோப்பிய நாடுகளில் நாடோடிகளாக  தெருக்களில் அலைகிறார்கள் .பாரிஸ்   வீதிகள்  எங்கும் கையேந்தி  வாழ்கிறார்கள்  தெருக்களில்   ஓரங்களில்  தூங்கிகிறார்கள் அங்கு உங்களுக்கு வேலை  வாய்ப்பு கிடைக்காது. 40 லட்ஷம் கொட்டி கொடுத்தாலும்   ஐரோப்பா  வர முடியாத நிலையில்   சாதாரணமாக 5  முதல்  15  லட்ஷம் வரை பேரம் பேசி  ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள் எச்சரிக்கையாக இருங்கள்  ருமேனியாவுக்கு  வந்தால்  ஐரோப்பிய  நாடுகளுக்கு வரலாம் எனவும் நினைக்க வேண்டாம்  ருமேனியா  கிழக்கு ஐரோப்பிய நாடு  தமிழர்  வாழும் அரசியல் தஞ்சம் வழங்கும் நாடுகளான   பிரான்ஸ்  சுவிஸ்  ஜெர்மனி  கோலாந்து போன்ற நாடுகளுக்கு  வர  ஐந்து முதல்  8  நாடுகள்  வரை கடக்க வேண்டும்    களவாக  எல்லைகள் கடக்கவேண்டி வரும் இது  சாத்தியமானது அல்ல .

ad

ad