புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மே, 2023

உருத்திரபுரம் சிவன்கோவில் அகழ்வுப் பணிகளை இடைநிறுத்துவதாக அறிவிப்பு!

www.pungudutivuswiss.com
உருத்திரபுரம் சிவன் கோவில் மீது தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவுள்ள அளவீட்டுப் பணிகளை இடைநிறுத்துவதாக தொல்லியல் துறை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உறுதி அளித்துள்ளார்.

உருத்திரபுரம் சிவன் கோவில் மீது தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவுள்ள அளவீட்டுப் பணிகளை இடைநிறுத்துவதாக தொல்லியல் துறை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உறுதி அளித்துள்ளார்

கஜேந்திரனை தாக்கியுள்ளவிசாரணை நடத்தப்பட வேண்டும்

www.pungudutivuswiss.com
தையிட்டி பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, அங்கே பொலிஸார் செயற்பட்ட விதம்  முறையற்றது. இவ்விடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

தையிட்டி பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, அங்கே பொலிஸார் செயற்பட்ட விதம் முறையற்றது. இவ்விடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்

3.5 கிலோகிராம் தங்கம் மற்றும் 96 அலைபேசிகளை சட்ட விரோதமாக கட்டுநாயக்க விமான நிலையம் ஊ டாக கொண்டுவந்த குற்றத்தை அலி சப்ரி ரஹீம் எம்.பி. ஏற்றுக்கொண்டார்

www.pungudutivuswiss.com

”3.5 கிலோகிராம் தங்கம் மற்றும் 96 அலைபேசிகளை சட்ட விரோதமாக கொண்டுவந்த குற்றத்தை ஏற்றுக்கொண்ட அலி சப்ரி ரஹீம் எம்.பி.  க்கு ஆகக்குறைந்த தண்டம் விதிக்கப்பட்டது ஏன்? புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக இருக்கும் அவரின் பதவி பறிக்கப்படுமா ?”என எதிர் கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

”3.5 கிலோகிராம் தங்கம் மற்றும் 96 அலைபேசிகளை சட்ட விரோதமாக கொண்டுவந்த குற்றத்தை ஏற்றுக்கொண்ட அலி சப்ரி ரஹீம் எம்.பி. க்கு ஆகக்குறைந்த தண்டம் விதிக்கப்பட்டது ஏன்? புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக இருக்கும் அவரின் பதவி பறிக்கப்படுமா ?”என எதிர் கட்சியினர் கேள்வி எழுப்பினர்

25 மே, 2023

பணவீக்கம், அதிக வட்டி விகிதங்கள்: யேர்மனியின் பொருளாதரம் சரியத் தொடங்கியது!

www.pungudutivuswiss.com

பிணை கிடைத்தது:குவியும் பிக்குகள்

www.pungudutivuswiss.com
வலிகாமம் வடக்கின் தையிட்டியில் தமிழ் தரப்புக்களது போராட்டம் 
கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் தையிட்டிக்கு நூற்றுக்கணக்கில் 

ஜப்பானில் இருந்து திரும்பியதும் இரண்டு புதிய ஆளுநர்கள் நியமனம்!

www.pungudutivuswiss.com

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தற்போது மேற்கொண்டுள்ள வெளிநாட்டு விஜயத்தின் பின்னர் மேலும் இரண்டு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தற்போது மேற்கொண்டுள்ள வெளிநாட்டு விஜயத்தின் பின்னர் மேலும் இரண்டு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

வவுனியாவில் குண்டுதாரிகளாம்! - பாடசாலைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு.

www.pungudutivuswiss.com

வவுனியா நகரப் பகுதிக்குள் மாணவர்களை இலக்குவைத்து குண்டுதாரிகள் வந்துள்ளதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்ப்பட்டதுடன் பாடசாலைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரப் பகுதிக்குள் மாணவர்களை இலக்குவைத்து குண்டுதாரிகள் வந்துள்ளதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்ப்பட்டதுடன் பாடசாலைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது

சம்பந்தனுடன் செந்தில், ஜீவன் சந்திப்பு

www.pungudutivuswiss.com

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், தோட்ட உட்கட்டமைப்பு, நீர்வழங்கல் வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து நலம் விசாரித்தனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், தோட்ட உட்கட்டமைப்பு, நீர்வழங்கல் வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து நலம் விசாரித்தனர்

அலம்பில் துயிலுமில்ல காணியை இராணுவத்தினருக்கு அபகரிக்கும் முயற்சி தடுப்பு

www.pungudutivuswiss.com
முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுக்கப்பட்ட முயற்சி அப் பகுதி மக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும்  தடுத்து நிறுத்தப்பட்டது.

முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுக்கப்பட்ட முயற்சி அப் பகுதி மக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும் தடுத்து நிறுத்தப்பட்டது

ஏணிப்படி வழக்கில் இருந்து வெடுக்குநாறிமலை ஆலய நிர்வாகத்தினர் விடுவிப்பு!

www.pungudutivuswiss.com

வவுனியா - வெடுக்குநாறிமலையில் ஏணிப்படி பொருத்தியமை தொடர்பாக நெடுங்கேணி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து ஆலய நிர்வாகத்தினர் நீதிமன்றால் இன்று விடுவிக்கப்பட்டனர்.

வவுனியா - வெடுக்குநாறிமலையில் ஏணிப்படி பொருத்தியமை தொடர்பாக நெடுங்கேணி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து ஆலய நிர்வாகத்தினர் நீதிமன்றால் இன்று விடுவிக்கப்பட்டனர்

5 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆகாஷ் மத்வால் அபாரம் : மும்பை அணி அதிரடி வெற்றி.

www.pungudutivuswiss.com
மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிபையர் 2-ல் குஜராத் டைட்டன்ஸ் அணியை
 எதிர்த்து விளையாட உள்ளது. சென்னை, இன்று சென்னையில் நடைபெற்ற 

24 மே, 2023

ஜேர்மனிக்கு துரோகம் செய்ததா உக்ரைன்

www.pungudutivuswiss.com

ஜேர்மனியின் நோர்ட் ஸ்ட்ரீம் மற்றும் நோர்ட் ஸ்ட்ரீம்-2 குண்டுவெடிப்பிற்கு உக்ரேனியர்கள் காரணமாக இருக்கலாம் என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த Nord Stream மற்றும் Nord Stream 2 எரிவாயு குழாய் வெடிப்புக்கு இரண்டு உக்ரேனியர்கள் பொறுப்பாக இருக்கலாம் என ஜேர்மனியின் Suddeutsche Zeitung நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜேர்மனியின் நோர்ட் ஸ்ட்ரீம் மற்றும் நோர்ட் ஸ்ட்ரீம்-2 குண்டுவெடிப்பிற்கு உக்ரேனியர்கள் காரணமாக இருக்கலாம் என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த Nord Stream மற்றும் Nord Stream 2 எரிவாயு குழாய் வெடிப்புக்கு இரண்டு உக்ரேனியர்கள் பொறுப்பாக இருக்கலாம் என ஜேர்மனியின் Suddeutsche Zeitung நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது

அலி சப்ரிக்கு 75 இலட்ச ரூபாய் தண்டம் ; பொருட்களும் பறிமுதல்

www.pungudutivuswiss.com
சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட தங்கம் மற்றும் ஸ்மார்ட்
கைப்பேசிகளுடன் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட புத்தளம்

சீன மீன்பிடிக் கப்பலின் மீட்பு கடற்படையினரால் இதுவரை 14 சடலங்கள்

www.pungudutivuswiss.com

இந்திய மத்திய கடலில் கவிழ்ந்த சீன மீன்பிடிக் கப்பலின்  மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் இலங்கை கடற்படையினரால் இதுவரை 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்திய மத்திய கடலில் கவிழ்ந்த சீன மீன்பிடிக் கப்பலின் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் இலங்கை கடற்படையினரால் இதுவரை 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

22 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமே தற்போது சிறைகளில் உள்ளனர்!

www.pungudutivuswiss.com

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட  22 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமே  தற்போது சிறைகளில் உள்ளனர் என்றும் அவர்களையும் விடுதலை செய்வது தொடர்பான சட்ட நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது  என்றும் நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 22 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமே தற்போது சிறைகளில் உள்ளனர் என்றும் அவர்களையும் விடுதலை செய்வது தொடர்பான சட்ட நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.

அலி சப்ரி ரஹீமின் பயணப் பொதியில் 91 அலைபேசிகள் 3 கிலோ 397 கிராம் தங்கத்!

www.pungudutivuswiss.com

சட்டவிரோதமான முறையில் தங்கம் கொண்டு வந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை சுங்கத்தின் வருவாய் கண்காணிப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் தங்கம் கொண்டு வந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை சுங்கத்தின் வருவாய் கண்காணிப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

22 மே, 2023

கொழும்பில் உணவகங்கள் தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

www.pungudutivuswiss.com

கொழும்பு புறக்கோட்டையில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற வகையில்
 செயற்பட்ட உணவகங்களை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு சென்ற யுவதிகள் இலங்கை திரும்ப உடலை விற்கும் பரிதாபம்

www.pungudutivuswiss.com
வெளிநாடுகளுக்குச் சென்ற யுவதிகள் நாடு திரும்புவதற்கு தமது உடலை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக “அக்கரையில் நாம்” அமைப்பின் தலைவர் சுனில் ஹதுன்நெத்தி தெரிவித்துள்ளார்.

15 மாத யுத்தத்தின் பாக்முட் நகரம் ரஷ்யாவிடம் வீழ்ந்தது.

www.pungudutivuswiss.com


உக்ரைனின் கிழக்கு நகரமான பாக்முட்டை 15 மாதகால் கடும் யுத்தத்தின் பின்னர் 
முழுமையாகக் கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்தது.

பிஸ்கட்டுகளின் விலைகள் குறைக்கப்படுவதாக பிஸ்கட் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

www.pungudutivuswiss.com

சகல வகை  பிஸ்கட்டுகளின் விலைகள் 8 சதவீதத்துக்கும் 15 சதவீதத்துக்கும் இடையில் இன்று  முதல் குறைக்கப்படுவதாக பிஸ்கட் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சகல வகை பிஸ்கட்டுகளின் விலைகள் 8 சதவீதத்துக்கும் 15 சதவீதத்துக்கும் இடையில் இன்று முதல் குறைக்கப்படுவதாக பிஸ்கட் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ad

ad