புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2023

பறாளய் முருகன் அரச மரத்தின் வயதைக் கண்டறிய ஜனாதிபதி உத்தரவு!

www.pungudutivuswiss.com

சுழிபுரம் பறாளய் முருகன் கோயிலின் தல விருட்சமான அரச மரத்தின் ஆயுட்காலத்தை தீர்மானிக்க விஞ்ஞான ரீதியிலான ஆராய்ச்சி செய்து முறையற்ற விதமாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் வாக்குறுதி அளித்துள்ளார்.

சுழிபுரம் பறாளய் முருகன் கோயிலின் தல விருட்சமான அரச மரத்தின் ஆயுட்காலத்தை தீர்மானிக்க விஞ்ஞான ரீதியிலான ஆராய்ச்சி செய்து முறையற்ற விதமாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் வாக்குறுதி அளித்துள்ளார்

13ஐ பின்னர் பார்க்கலாம் - நழுவுகிறார் சஜித்

www.pungudutivuswiss.com

யாழ். நகர் பகுதியில் இரு உணவகங்களுக்கு சீல் வைப்பு: சுகாதாரப் பிரிவு நடவடிக்கை

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் - பிரதான நகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரு உணவகங்களை நீதிமன்ற அனுமதியுடன் சுகாதாரப் பிரிவினரால் சீல் வைக்கப்பட்டது.

இத்தாலியில் அகதிகள் சென்ற கப்பல் திடீரென கவிழ்ந்து விபத்து: 41 பேர் பலி

www.pungudutivuswiss.com
லம்பேடுசா தீவில் இருந்து மூன்று குழந்தைகள் உட்பட மொத்தம் 45 பேருடன்
 செல்லப்பட்ட அகதிகள் கப்பல் மூழ்கியதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். துனிசியா, 

கம்பி எண்ணும் 48 பௌத்த பிக்குகள்! - பெரும்பாலானோர் மீது பாலியல் குற்றச்சாட்டு.

www.pungudutivuswiss.com

சிறுவர் துஷ்பிரயோகம், பெண் பாலியல் வல்லுறவு நிதி மோசடி, புதையல் தோண்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்  56 மதகுருமார்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களில் 48 பேர் பௌத்த பிக்குகள் என்று நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.

சதயாரா என சவால் விடுத்தார் சிறிதரன்! - நழுவினார் ரணில்.ர்வஜன வாக்கெடுப்புக்குத்

www.pungudutivuswiss.com

தமிழர்கள் தனித்து செல்ல விரும்புகிறார்களா,சமஷ்டி அடிப்படையில் வாழ விரும்புகிறார்களா என்பதை அறிய வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்கள்,மலையகத் தமிழர்கள் மற்றும் கொழும்பில் வாழும் தமிழர்களிடம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த நீங்கள் தயாரா ?என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யான எஸ்.சிறிதரன்  ஜனாதிபதியிடம் நேரில் சவால் விடுத்தார்.

சிவாஜிலிங்கமே பொதுச்செயலாளர்!- சிறிகாந்தா அறிவிப்பு.

www.pungudutivuswiss.com

தமிழ்த் தேசியக் கட்சிக்குள் சில விவகாரங்கள் உள்ளமை உண்மை. ஆனால், அது கட்சிக்குள் பேசப்பட்ட கட்சிக்குள் தீர்க்கப்படக்கூடிய விவகாரங்கள். சிவாஜிலிங்கமே தற்போதும் கட்சியின் பொதுச்செயலாளர். தேவையெனில் கட்சியின் தேசிய மாநாட்டில் அதில் மாற்றங்கள் வரலாம் என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.

13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்!

www.pungudutivuswiss.com

நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று  ஆற்றிய விசேட உரையில் வலியுறுத்தினார்.

நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று ஆற்றிய விசேட உரையில் வலியுறுத்தினார்.

சுன்னாகம் காதல் கொலை - யுவதியின் தந்தையும், சகோதரனும் கைது!

www.pungudutivuswiss.com

சுன்னாகம் காதல் விவகாரத்தில் 54 வயதான நபரை அடித்துக் கொலை செய்தமை தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுன்னாகம் காதல் விவகாரத்தில் 54 வயதான நபரை அடித்துக் கொலை செய்தமை தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

9 ஆக., 2023

பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றுகிறார் ஜனாதிபதி! [Wednesday 2023-08-09 05:00]

www.pungudutivuswiss.com

ஜனாதிபதி இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் ஏனைய பிரச்சினைகளை  ஜனாதிபதியின் உரை மையப்படுத்தியிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

8 ஆக., 2023

ஏழரை கோடியால் வர்த்தகருக்கு நேர்ந்த கதி!

www.pungudutivuswiss.com

அதிர்ஷ்ட இலாபச் சீட்டில் ஏழரை கோடி ரூபாயை வென்ற அக்குறனை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் கடத்தப்பட்டு, 10 நாட்களாக தடுத்து வைத்து தாக்கப்பட்டுள்ளார்.

அதிர்ஷ்ட இலாபச் சீட்டில் ஏழரை கோடி ரூபாயை வென்ற அக்குறனை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் கடத்தப்பட்டு, 10 நாட்களாக தடுத்து வைத்து தாக்கப்பட்டுள்ளார்.

13ஆவது திருத்தத்தை அவ்வாறே நிறைவேற்றக் கோருகிறது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி!

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் ஜே.ஆர் ஜயவர்த்தனவால் ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தினை அவ்வாறே நடைமுறைப்படுத்துமாறு தமது முன்மொழிவில்  கோருவதற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தீர்மானித்துள்ளது.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் ஜே.ஆர் ஜயவர்த்தனவால் ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தினை அவ்வாறே நடைமுறைப்படுத்துமாறு தமது முன்மொழிவில் கோருவதற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தீர்மா

7 ஆக., 2023

முழங்காவிலில் தேங்காய் பிடுங்கும் தொழிலாளி தென்னையில் இருந்து தவறி விழுந்து மரணம்!

www.pungudutivuswiss.com

கிளிநொச்சி -முழங்காவில் கிருஷ்ணன் கோவில் வீதியில் தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறிய நபரொருவர் தவறி வீழ்ந்து  உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி -முழங்காவில் கிருஷ்ணன் கோவில் வீதியில் தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறிய நபரொருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்

செப்ரெம்பர் 15இற்கு முன் உள்ளூராட்சித் தேர்தல்!

www.pungudutivuswiss.com

ஒத்திவைக்கப்பட்டுள்ள இரண்டு தேர்தல்களில் ஒன்று, செப்டெம்பர் 15ஆம் திகதி கொண்டாடப்படும் உலக ஜனநாயக தினத்திற்கு முன்னர் நடத்தப்படும் என நம்புவதாக வரையறுக்கப்பட்ட ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஒத்திவைக்கப்பட்டுள்ள இரண்டு தேர்தல்களில் ஒன்று, செப்டெம்பர் 15ஆம் திகதி கொண்டாடப்படும் உலக ஜனநாயக தினத்திற்கு முன்னர் நடத்தப்படும் என நம்புவதாக வரையறுக்கப்பட்ட ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்

அனைத்து மலையக தமிழ் எம்.பிக்களையும் ஒன்றாகச் சந்திக்கிறார் ரணில்

www.pungudutivuswiss.com

அனைத்து மலையக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒரே தடவையில் சந்தித்து பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

அனைத்து மலையக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒரே தடவையில் சந்தித்து பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

6 ஆக., 2023

கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை - நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில்!

www.pungudutivuswiss.com

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

4 ஆக., 2023

13 குறித்த முன்மொழிவை சமர்ப்பியுங்கள்! - சம்பந்தனுக்கு ஜனாதிபதியின் செயலாளர் கடிதம்.

www.pungudutivuswiss.com

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்து தமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் எதிர்வரும் 15ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி ஏக்கநாயக்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்து தமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் எதிர்வரும் 15ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி ஏக்கநாயக்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்

முதல் டி20 கிரிக்கெட்: 4 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி திரில் வெற்றி

www.pungudutivuswiss.com
 இந்திய அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி திரில் வெற்றி பெற்றது தரோபா, வெஸ்ட் இண்டீசில்

யாழ். தீவகப் பகுதிகளை தனிமைப்படுத்தி கைப்பற்ற சதி

www.pungudutivuswiss.com

யாழ். தீவகப் பகுதிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து அதன் நிர்வாகத்தை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் வகையில் புதிய அதிகார சபையை உருவாக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

யாழ். தீவகப் பகுதிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து அதன் நிர்வாகத்தை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் வகையில் புதிய அதிகார சபையை உருவாக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது

ad

ad