புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஆக., 2023

பிரேசில் காவல்துறையின் தாக்குதலில் 44 பேர் பலி!

www.pungudutivuswiss.com

காங்கேசன்துறை- நாகபட்டினம் கப்பல் சேவை குறித்து விரைவில் நல்ல செய்தி!

www.pungudutivuswiss.com


காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கு இடையேயான கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் தெரிவித்தார்.

காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கு இடையேயான கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் தெரிவித்தார்.

வவுனியா இரட்டைப் படுகொலை - பிரதான சந்தேக நபர் கைது!

www.pungudutivuswiss.com

வவுனியா தோணிக்கல்லில் வீட்டுக்கு தீ வைத்து வாளால் வெட்டிய சம்பவத்தில் இருவர் மரணமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா தோணிக்கல்லில் வீட்டுக்கு தீ வைத்து வாளால் வெட்டிய சம்பவத்தில் இருவர் மரணமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

மலையக எழுச்சி நடைபயணத்துக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் பேரணி! Top News

www.pungudutivuswiss.com

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தி அடைந்துள்ளதை முன்னிட்டு இடம்பெற்றுவரும் மலையக எழுச்சி நடை பயணத்துக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பேரணியொன்று இடம்பெற்றது.

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தி அடைந்துள்ளதை முன்னிட்டு இடம்பெற்றுவரும் மலையக எழுச்சி நடை பயணத்துக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பேரணியொன்று இடம்பெற்றது

குவைத்தில் தூக்கிலிடப்பட்ட இலங்கையரின் சடலம் - உரிமை கோரும் 3 மனைவிகள்.

www.pungudutivuswiss.com


போதைப்பொருள் குற்றச்சாட்டில்  குற்றவாளியாகக் காணப்பட்டு குவைத்தில் தூக்கிலிடப்பட்ட இலங்கையர் ஒருவரின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய நேற்று புதன்கிழமை  நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. சடலம் தொடர்பில் விசாரணை தொடங்கியபோது, இறந்தவரின் மனைவிகள் என்று கூறி மூன்று பெண்கள் அங்கு பிரசன்னமாகியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு குவைத்தில் தூக்கிலிடப்பட்ட இலங்கையர் ஒருவரின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய நேற்று புதன்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. சடலம் தொடர்பில் விசாரணை தொடங்கியபோது, இறந்தவரின் மனைவிகள் என்று கூறி மூன்று பெண்கள் அங்கு பிரசன்னமாகியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன

2 ஆக., 2023

யாழ்.பல்கலைக்கழகத்துக்குள் வந்த புத்தர்! - தட்டிக் கேட்ட தமிழ் மாணவர்களுக்கு விசாரணை. [Wednesday 2023-08-02 16:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், செவ்வாய்க்கிழமை  போயா தினத்தை முன்னிட்டு பௌத்த கொடிகள் கட்டி, புத்தர் சிலை வைத்து வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், செவ்வாய்க்கிழமை போயா தினத்தை முன்னிட்டு பௌத்த கொடிகள் கட்டி, புத்தர் சிலை வைத்து வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

டொரண்டோவில் தமிழ்ச் சிறுமியைக் காணவில்லை!

www.pungudutivuswiss.com

டொரண்டோவில் காணாமல் போயுள்ள தமிழ்ச் சிறுமி ஒருவரைக் கண்டுபிடிக்க பொலிசார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
தமிழ் என்ற 12 வயதுடைய சிறுமியே காணாமல் போயுள்ளார்.

டொரண்டோவில் காணாமல் போயுள்ள தமிழ்ச் சிறுமி ஒருவரைக் கண்டுபிடிக்க பொலிசார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். தமிழ் என்ற 12 வயதுடைய சிறுமியே காணாமல் போயுள்ளார்.

மூத்த தமிழ் ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் லண்டன் விபத்தில் மரணம்!

www.pungudutivuswiss.com



இலங்கை வானொலியிலும்,பி.பி.சி. தமிழோசையிலும் அறிவிப்பாளாராக பணியாற்றிய மூத்த தமிழ் ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் (வயது 75) லண்டனில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இலங்கை வானொலியிலும்,பி.பி.சி. தமிழோசையிலும் அறிவிப்பாளாராக பணியாற்றிய மூத்த தமிழ் ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் (வயது 75) லண்டனில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்

நீர்வேலி தேர்த்திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த 4 பெண்கள் கைது!

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் - நீர்வேலியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் திங்கட்கிழமை  இடம்பெற்ற தேர்த்திருவிழாவின்போது பெண் ஒருவரின் தாலிக்கொடியை களவாடிய சந்தேகத்தில் 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் - நீர்வேலியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்த்திருவிழாவின்போது பெண் ஒருவரின் தாலிக்கொடியை களவாடிய சந்தேகத்தில் 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா இரட்டை படுகொலை- 5 சந்தேக நபர்கள் கைது!

www.pungudutivuswiss.com


வவுனியா - தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, வீட்டிற்கு தீ வைத்து அங்கிருந்த இருவரை கொலை செய்து 10 பேரைக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

வவுனியா - தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, வீட்டிற்கு தீ வைத்து அங்கிருந்த இருவரை கொலை செய்து 10 பேரைக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

சம்பந்தன் தலைமையிலான எம்.பிக்களைச் சந்தித்தார் இந்தியத் தூதுவர்!

www.pungudutivuswiss.com


இந்திய உயர்ஸ்தானிகர்  கோபால் பாக்லேவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குழு ஒன்று சந்தித்துள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று  காலை இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குழு ஒன்று சந்தித்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது

13 குறித்து ஜனாதிபதி விசேட உரை!

www.pungudutivuswiss.com



அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பிலும் அதனை பலப்படுத்துவது தொடர்பில் சகல யோசனைகளையும் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பிலும் அதனை பலப்படுத்துவது தொடர்பில் சகல யோசனைகளையும் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்

1 ஆக., 2023

விரைவில் உக்ரேன் - ரஷ்யா போருக்கான அமைதி பேச்சுவார்த்தை!

www.pungudutivuswiss.com

உக்ரேன் - ரஷ்யா போர் தொடர்பான சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆகஸ்ட் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நடத்த மேற்கத்திய நாடுகளுக்கும் இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுக்கும் மத்தியஸ்தம் வகிப்பதற்காக சவூதி அரேபியா அழைப்பு விடுத்துள்ளதாக வோல் ஸ்ட்ரீட் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தைகள் சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

உக்ரேன் - ரஷ்யா போர் தொடர்பான சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆகஸ்ட் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நடத்த மேற்கத்திய நாடுகளுக்கும் இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுக்கும் மத்தியஸ்தம் வகிப்பதற்காக சவூதி அரேபியா அழைப்பு விடுத்துள்ளதாக வோல் ஸ்ட்ரீட் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தைகள் சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

ஐரோப்பா செல்லும் கனைடியர்களுக்கு விசேட அறிவுறுத்தல்!

www.pungudutivuswiss.com

ஐரோப்பா பயணம் செய்யும் கனைடியர்களுக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2024 ஆம் ஆண்டில் ஐரோப்பாவிற்கு பயணங்களை மேற்கொள்ளும் கனடியர்கள் விசேட அனுமதி ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா பயணம் செய்யும் கனைடியர்களுக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2024 ஆம் ஆண்டில் ஐரோப்பாவிற்கு பயணங்களை மேற்கொள்ளும் கனடியர்கள் விசேட அனுமதி ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

மீண்டும் எகிறியது எரிபொருள் விலை

www.pungudutivuswiss.com
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய 
கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

31 ஜூலை, 2023

மானிப்பாயில் ஹெரோயினுடன் கைதான 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேருக்கு விளக்கமறியல்

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம்- மானிப்பாய் பகுதியில் உயிர்கொல்லி போதைப்பொருளான ஹெரோயினுடன் கைதான இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம்- மானிப்பாய் பகுதியில் உயிர்கொல்லி போதைப்பொருளான ஹெரோயினுடன் கைதான இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

WelcomeWelcome தமிழ்க் கட்சிகளை நாளை சந்திக்கிறார் இந்தியத் தூதுவர்! [Monday 2023-07-31 08:00] இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் நாளை செவ்வாய்க்கிழமை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் நாளை செவ்வாய்க்கிழமை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் சுமந்திரன், சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாணக்கியன் கலையரசன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும் டெலோ கட்சி சார்பாக செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தம் கருணாகரன், விநோதரலிங்கம், புளொட் தலைவர் சித்தார்த்தனும் கலந்து கொள்ளவுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து கொழும்பில் இடம்பெற்ற அனைத்துக்கட்சி கூட்டம் எவ்வித தீர்மானமும் இன்றி முடிவுக்கு வந்த நிலையில் இந்திய உயர்ஸ்தானிகர் தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

www.pungudutivuswiss.com



இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் நாளை செவ்வாய்க்கிழமை  சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் நாளை செவ்வாய்க்கிழமை சந்திப்

பாலியல் சேட்டை புரிந்த ஆசிரியருக்கு எதிராக 20 மாணவிகள் உட்பட 40 பேர் சாட்சி

www.pungudutivuswiss.com
 பெண்கள் பாடசாலை ஒன்றில் மாணவிகளை பாலியல் சேட்டை புரிந்த 
ஆசிரியர் ஒருவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு விசேட விசாரணைக்கு

கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் இன்றுடன் மூடப்படுகிறது!

www.pungudutivuswiss.com



இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் இன்று முதல் மூடப்படவுள்ளது. வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நோர்வே அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.

இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் இன்று முதல் மூடப்படவுள்ளது. வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நோர்வே அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது

13ஐ நடைமுறைப்படுத்தினால் செய்ய வேண்டியதை செய்வோம்! - எச்சரிக்கிறார் எல்லே குணவங்ச

www.pungudutivuswiss.com


13 ஆவது திருத்த அமுலாக்க திட்டத்தை அரசாங்கம் கொண்டு வரட்டும், அதன் பின் செய்ய வேண்டியதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.

13 ஆவது திருத்த அமுலாக்க திட்டத்தை அரசாங்கம் கொண்டு வரட்டும், அதன் பின் செய்ய வேண்டியதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.

ad

ad