புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஆக., 2023

நிலவின் வெப்பநிலையை ஆய்வு செய்கிறது சந்திரயான் - 3!

www.pungudutivuswiss.com

சந்திரயான்-3 விண்கலத்தின் செயல்பாடுகள் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில், நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலையை ஆய்வு செய்கிறது சந்திரயான் 3-யின் விக்ரம் லேண்டர் என்றும் விக்ரம் லேண்டரில் உள்ள 10 சென்சார் கருவிகள் மூலம் வெப்பநிலை ஆய்வு செய்யப்படுகிறது எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான்-3 விண்கலத்தின் செயல்பாடுகள் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில், நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலையை ஆய்வு செய்கிறது சந்திரயான் 3-யின் விக்ரம் லேண்டர் என்றும் விக்ரம் லேண்டரில் உள்ள 10 சென்சார் கருவிகள் மூலம் வெப்பநிலை ஆய்வு செய்யப்படுகிறது எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

8 லட்சம் பயனாளிகளுக்கு நாளை முதல் அஸ்வெசும கொடுப்பனவு!

www.pungudutivuswiss.com


தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள  15 லட்சம் அஸ்வெசும பயனாளிகளுக்கு மத்தியில் உண்மையான தகவல்கள் உறுதி செய்யபட்ட 8 லட்சம் பயனாளிகளுக்கு ஜூலை மாதத்திற்கான பணத்தை  திங்கள்கிழமை வங்கிகளில் வரவு வைப்பதற்கு நலன்புரி நன்மைகள் சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள 15 லட்சம் அஸ்வெசும பயனாளிகளுக்கு மத்தியில் உண்மையான தகவல்கள் உறுதி செய்யபட்ட 8 லட்சம் பயனாளிகளுக்கு ஜூலை மாதத்திற்கான பணத்தை திங்கள்கிழமை வங்கிகளில் வரவு வைப்பதற்கு நலன்புரி நன்மைகள் சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது

காணாமலாக்கப்பட்ட 10 பேர் உயிருடன்? - 30ஆம் திகதி விபரம் வெளியாகும்.

www.pungudutivuswiss.com


வலிந்து காணாமலாக்கப்படல் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில் சுமார் 10 பேர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், இதுகுறித்த தகவல்கள் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான எதிர்வரும் 30ஆம் திகதி காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் பகிரங்கப்படுத்தப்படும் எனவும் அறியமுடிகின்றது.

வலிந்து காணாமலாக்கப்படல் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில் சுமார் 10 பேர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், இதுகுறித்த தகவல்கள் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான எதிர்வரும் 30ஆம் திகதி காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் பகிரங்கப்படுத்தப்படும் எனவும் அறியமுடிகின்றது.

இந்தியாவின் கரிசனைகளை வெளிப்படுத்துவார் ராஜ்நாத் சிங்!

www.pungudutivuswiss.com


இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இவ்வாரம் இறுதியில் இலங்கை வரவுள்ளார். எனினும் விஜயத்துக்கான திகதியில் ஓரிரு நாட்கள் மாறுபட்டாலும் இலங்கைக்கான விஜயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இவ்வாரம் இறுதியில் இலங்கை வரவுள்ளார். எனினும் விஜயத்துக்கான திகதியில் ஓரிரு நாட்கள் மாறுபட்டாலும் இலங்கைக்கான விஜயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் குறிப்பிடுகின்றன

15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்! - 18 வயது இளைஞன் கைது

www.pungudutivuswiss.com


மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில்  18 வயதுடைய இளைஞன் ஒருவரை வெள்ளிக்கிழமை  கைது செய்யப்பட்டதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 18 வயதுடைய இளைஞன் ஒருவரை வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து 2 வயதுக் குழந்தை பலி! [Saturday 2023-08-26 16:00]

www.pungudutivuswiss.com


வவுனியா - நெளுக்குளம் பகுதியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.  நேற்று மாலை வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணாத நிலையில் பெற்றோர் தேடியுள்ளனர். இதன்போது குறித்த குழந்தை கிணற்றிற்கு அருகாமையில் இருந்த தண்ணீர் தொட்டியில் வீழ்ந்துள்ளமை கண்டறியப்பட்டது.

வவுனியா - நெளுக்குளம் பகுதியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. நேற்று மாலை வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணாத நிலையில் பெற்றோர் தேடியுள்ளனர். இதன்போது குறித்த குழந்தை கிணற்றிற்கு அருகாமையில் இருந்த தண்ணீர் தொட்டியில் வீழ்ந்துள்ளமை கண்டறியப்பட்டது

ww.pungudutivuswiss.com பிரபாகரனின் மகிமைகளைக் கொச்சைப்படுத்த வேண்டாம்!- என்கிறார் கமல் குணரத்ன

www.pungudutivuswiss.com


தனது துப்பாக்கியில் இறுதித் தோட்டா முடியும் வரைக்கும் போரிட்டுக் குடும்பத்துடன் மடிந்தவர்தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். இந்நிலையில், அவரையும், அவரது குடும்பத்தையும் வைத்துப் பிழைப்பு நடத்துகின்றார்கள் புலம்பெயர் தமிழர்கள் என  பாதுகாப்பு  செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

தனது துப்பாக்கியில் இறுதித் தோட்டா முடியும் வரைக்கும் போரிட்டுக் குடும்பத்துடன் மடிந்தவர்தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். இந்நிலையில், அவரையும், அவரது குடும்பத்தையும் வைத்துப் பிழைப்பு நடத்துகின்றார்கள் புலம்பெயர் தமிழர்கள் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்

வடக்கு- கிழக்கு சட்டத்தரணிகளுக்கு அஞ்சமாட்டேன்! - சரத் வீரசேகர

www.pungudutivuswiss.com

முல்லைத்தீவு நீதிபதியைக் காப்பாற்ற முயலும் வடக்கு - கிழக்கு சட்டத்தரணிகளின் எழுச்சியைக் கண்டு நான் அஞ்சமாட்டேன். சட்டத்தரணிகள் எனக்கு விடுத்துள்ள சவாலுக்கு நான் நாடாளுமன்றத்தில் வைத்துத்தான் பதில் வழங்குவேன்.
என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நீதிபதியைக் காப்பாற்ற முயலும் வடக்கு - கிழக்கு சட்டத்தரணிகளின் எழுச்சியைக் கண்டு நான் அஞ்சமாட்டேன். சட்டத்தரணிகள் எனக்கு விடுத்துள்ள சவாலுக்கு நான் நாடாளுமன்றத்தில் வைத்துத்தான் பதில் வழங்குவேன். என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்

கஜேந்திரகுமாரின் இல்லத்துக்கு முன் 300 பொலிசார், இராணுவத்தினர் குவிப்பு!

www.pungudutivuswiss.com


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு இல்லத்தின் முன்பாக இன்று இரண்டாவது நாளாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு இல்லத்தின் முன்பாக இன்று இரண்டாவது நாளாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மேற்கு நைஜரின் பிரஞ்சுத் தூதரரை வெளியேறுமாறு உத்தரவு: 48 மணி நேரம் காலக்கெடு

www.pungudutivuswiss.com
மேற்கு நைஜரின் இராணுவ ஆட்சியாளர்கள் பிரெஞ்சு தூதரை அடுத்த 48 மணி
 நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டனர். ஆனால் அமெரிக்க 

26 ஆக., 2023

நிலவில் 8 மீட்டர் தூரம் வெற்றிகரமாக நகர்ந்த பிரக்யான் ரோவர் - ஆய்வுப்பணிகளை தொடங்கியது..!

www.pungudutivuswiss.com

நிலவில் பிரக்யான் ரோவர், ஆய்வுப்பணிகளை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டா, நிலவை ஆராய்வதற்காக இஸ்ரோ

சரத் வீரசேகரவுக்கு சவால் விட்ட சட்டத்தரணிகள்!

www.pungudutivuswiss.com

தைரியம் இருந்தால் பாராளுமன்றுக்கு வெளியே வந்து நீதிபதிக்கு எதிரான கருத்தை வெளியிட்டு காட்டுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவுக்கு வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் சவால் விடுத்துள்ளது.

தைரியம் இருந்தால் பாராளுமன்றுக்கு வெளியே வந்து நீதிபதிக்கு எதிரான கருத்தை வெளியிட்டு காட்டுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவுக்கு வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் சவால் விடுத்துள்ளது

25 ஆக., 2023

வடமராட்சியில் டிப்பருடன் மோதி 14 வயது சிறுவன் பலி! - இளைஞன் படுகாயம்.

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் - வடமராட்சி, கொற்றாவத்தை பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 14 வயதுட சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - வடமராட்சி, கொற்றாவத்தை பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 14 வயதுட சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

தலைவரின் உயிரிழப்பிற்கு ரஷ்யா தான் காரணம்: புடினுக்கு மிரட்டல் விடுக்கும் வாக்னர்குழு

www.pungudutivuswiss.com
வாக்னர் படைத் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஷின் விமான விபத்தில் 
உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அவரை ரஷ்ய அரசு திட்டமிட்டு 

பிரித்தானியாவில் உணவுப்பொருட்களின் லேபிலில் ஒரு முக்கிய மாற்றம்

www.pungudutivuswiss.com

வடக்கு அயர்லாந்தில், சில உணவுகளின் பாக்கெட்களில் ’ஐரோப்பிய ஒன்றியத்துக்காக அல்ல’ என்ற லேபில் ஒட்டப்பட்டுள்ளது. ஆஸ்டா பல்பொருள் அங்காடி, முதன்முதலாக இந்த மாற்றத்தை அமுல்படுத்தியுள்ளது. 2024 ஆக்டோபர் முதல், இப்படி ஒரு மாற்றம் பிரித்தானியா முழுவதுமே நடைமுறைக்கு வர உள்ளது. இது வட அயர்லாந்துக்கான பிரெக்சிட் 2019 ஒப்பந்தளில் செய்யபடும் பெரும் மாற்றங்களின் ஒரு பகுதியாகும்.

வடக்கு அயர்லாந்தில், சில உணவுகளின் பாக்கெட்களில் ’ஐரோப்பிய ஒன்றியத்துக்காக அல்ல’ என்ற லேபில் ஒட்டப்பட்டுள்ளது. ஆஸ்டா பல்பொருள் அங்காடி, முதன்முதலாக இந்த மாற்றத்தை அமுல்படுத்தியுள்ளது. 2024 ஆக்டோபர் முதல், இப்படி ஒரு மாற்றம் பிரித்தானியா முழுவதுமே நடைமுறைக்கு வர உள்ளது. இது வட அயர்லாந்துக்கான பிரெக்சிட் 2019 ஒப்பந்தளில் செய்யபடும் பெரும் மாற்றங்களின் ஒரு பகுதியாகும்.

வவுனியா இரட்டைக் கொலையில் முக்கிய திருப்பம்!

www.pungudutivuswiss.com

வவுனியாவை உலுக்கிய இரட்டைக் கொலை பிரதான சந்தேக நபரிடம் இருந்து வவுனியா சிறைச்சாலையில் தொலைபேசி மீட்கப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவருடன் தினமும் 90 நிமிடங்கள் உள்ளடங்களாக 35 தடவைகள் உரையாடியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் நீதிமன்றிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியாவை உலுக்கிய இரட்டைக் கொலை பிரதான சந்தேக நபரிடம் இருந்து வவுனியா சிறைச்சாலையில் தொலைபேசி மீட்கப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவருடன் தினமும் 90 நிமிடங்கள் உள்ளடங்களாக 35 தடவைகள் உரையாடியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் நீதிமன்றிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது

போலி வீசாவில் கனடா செல்ல முயன்றவர் கட்டுநாயக்கவில் கைது!

www.pungudutivuswiss.com


போலி கனேடிய வீசாவைப் பயன்படுத்தி  துபாய் ஊடாக கனடாவுக்குச் செல்ல முற்பட்ட நபர் ஒருவர் புதன்கிழமை  இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு  திணைக்கள  அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி கனேடிய வீசாவைப் பயன்படுத்தி துபாய் ஊடாக கனடாவுக்குச் செல்ல முற்பட்ட நபர் ஒருவர் புதன்கிழமை இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்

மன்னாரில் இருவர் சுட்டுக்கொலை! - பழிதீர்க்கும் சம்பவமா? [Thursday 2023-08-24 14:00]

www.pungudutivuswiss.com

மன்னார் -அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

மன்னார் -அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்

35 பயணிகளுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து கட்டுநாயக்க சென்ற சொகுசு பஸ் தீக்கிரை! Top News

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் இன்று அதிகாலை 4:30 மணியளவில் நீர்கொழும்பில் தீக்கிரையாகியுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் இன்று அதிகாலை 4:30 மணியளவில் நீர்கொழும்பில் தீக்கிரையாகியுள்ளது

23 ஆக., 2023

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய விக்ரம் லேண்டர்... விண்வெளி துறையில் வல்லரசான இந்தியா

www.pungudutivuswiss.com.
நிலவில் தென்துருவ பகுதியில் தரையிறங்கும் பகுதியை தேர்வு செய்து வெற்றிகரமாக இறங்கிய விக்ரம் லேண்டரால் விண்வெளி துறையில் இந்தியா

ad

ad