புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஆக., 2023

35 பயணிகளுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து கட்டுநாயக்க சென்ற சொகுசு பஸ் தீக்கிரை! Top News

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் இன்று அதிகாலை 4:30 மணியளவில் நீர்கொழும்பில் தீக்கிரையாகியுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் இன்று அதிகாலை 4:30 மணியளவில் நீர்கொழும்பில் தீக்கிரையாகியுள்ளது

வெளிநாடு செல்வதற்காக 35 பயணிகளை ஏற்றி சென்ற என்.டி. 0321 இலக்கம் கொண்ட ரத்னா ட்ரவல்சுக்கு சொந்தமான சொகுசு பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது. இதன் போது பஸ் முற்றாக எரிந்து போனது. பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவித்த கொச்சிக்கடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad