புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 செப்., 2023

ஈராக்கில் திருமண கொண்டாட்டம்: 100 பேர் பலி!

www.pungudutivuswiss.com

இன்று புதன்கிழமை வடக்கு ஈராக்கில் ஒரு திருமண கொண்டாட்டத்தில் ஏற்பட்ட
தனர்.

152 கிலோ ஹெரோயின் கடத்திய 5 பேருக்கு மரணதண்டனை!

www.pungudutivuswiss.com


மீன்பிடிக் கப்பலொன்றில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 05 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.
நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி  நாமல் பலல்லே இந்த தீர்ப்பை அறிவித்தார்.

மீன்பிடிக் கப்பலொன்றில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 05 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது. நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இந்த தீர்ப்பை அறிவித்தார்.

பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் கர்ப்பப்பையை அகற்றிய மருத்துவர்கள்!- கணவன்

www.pungudutivuswiss.com



கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் தனது மனைவியின் கர்ப்பப்பை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் தனது மனைவியின் கர்ப்பப்பை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்

ஒருவரைக் கொன்ற எட்டுப் பேருக்கு மரணதண்டனை!

www.pungudutivuswiss.com


 நபர் ஒருவரைக் கூரிய ஆயுதங்களால் வெட்டி கொன்ற குற்றச்சாட்டில் எட்டு பிரதிவாதிகளுக்கு களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன  மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

நபர் ஒருவரைக் கூரிய ஆயுதங்களால் வெட்டி கொன்ற குற்றச்சாட்டில் எட்டு பிரதிவாதிகளுக்கு களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்

திருகோணமலையில் நீதிமன்ற தடையை மீறி இரவோடு இரவாக நடக்கும் விகாரை கட்டும் பணி!

www.pungudutivuswiss.com

திருகோணமலை -இலுப்பைக்குளத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் இரகசியமான முறையில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

திருகோணமலை -இலுப்பைக்குளத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் இரகசியமான முறையில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிடுகின்றனர்

ஜேர்மனிக்குப் பறந்தார் ரணில் - 5 பதிலமைச்சர்கள் நியமனம்! [Wednesday 2023-09-27 17:00]

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று அதிகாலை ஜேர்மனிக்கு சென்றுள்ள நிலையில், அவர் அந்நாட்டிலிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்பு பதில் அமைச்சர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று அதிகாலை ஜேர்மனிக்கு சென்றுள்ள நிலையில், அவர் அந்நாட்டிலிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்பு பதில் அமைச்சர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன

26 செப்., 2023

டியாகோகார்சியாவில் இருந்து தமிழர்களை நாடு கடத்தும் முடிவு ரத்து! [Tuesday 2023-09-26 17:00]

www.pungudutivuswiss.com


இந்து சமுத்திரத்தில் உள்ள பிரிட்டனின் பகுதியான டியாகோகார்சியாவில்  கடந்த இரண்டு வருடகாலமாக சிக்குண்டுள்ள இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிராக மேற்கொண்ட சட்டப் போராட்டத்தில் வெற்றிபெற்றுள்ளனர்.

இந்து சமுத்திரத்தில் உள்ள பிரிட்டனின் பகுதியான டியாகோகார்சியாவில் கடந்த இரண்டு வருடகாலமாக சிக்குண்டுள்ள இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிராக மேற்கொண்ட சட்டப் போராட்டத்தில் வெற்றிபெற்றுள்ளனர்

தியாக தீபம் நினைவேந்தலை குழப்ப முயன்ற பொலிஸ்

www.pungudutivuswiss.com


தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் மக்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டு இருந்தமையால், அவ்வீதி ஊடான போக்குவரத்தினை மாற்று வீதி வழியாக மாற்றி போக்குவரத்து ஒழுங்குகளை செய்தவர்களை பொலிஸார் மிரட்டி அஞ்சலி நிகழ்வு இடம்பெறும் இடத்தின் ஊடாக போக்குவரத்தினை மேற்கொள்ள வாகனங்களை அனுமதித்தனர்.

தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் மக்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டு இருந்தமையால், அவ்வீதி ஊடான போக்குவரத்தினை மாற்று வீதி வழியாக மாற்றி போக்குவரத்து ஒழுங்குகளை செய்தவர்களை பொலிஸார் மிரட்டி அஞ்சலி நிகழ்வு இடம்பெறும் இடத்தின் ஊடாக போ

கொட்டும் மழைக்கு மத்தியில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்

www.pungudutivuswiss.com
தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நல்லூரில் உள்ள நினைவிடத்தில்  கொட்டும் மழைக்கும் மத்தியில் இடம்பெற்றது.

தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நல்லூரில் உள்ள நினைவிடத்தில் கொட்டும் மழைக்கும் மத்தியில் இடம்பெற்றது.

தமிழகத்தில் சென்னை உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்க துறை சோதனை

www.pungudutivuswiss.com
தமிழகத்தில் சென்னை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்ட
இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை,

ஐந்து நாட்களுக்குள் இணக்கப்பாட்டுக்கு வராவிட்டால் ஐஎம்எவ் நிதி பறிபோகும்!

www.pungudutivuswiss.com


வெளிநாட்டு கடன்களை மீள செலுத்துவது தொடர்பில் இந்த மாதத்துக்குள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். ஆனால் மாதம் முடிவடைவதற்கு இன்னும் 5நாட்களே இருக்கின்றன. 
இதுவரை எந்த இணக்கப்பாட்டுக்கும் வரவில்லை. இணக்கப்பாட்டுக்கு வர முடியாமல் பாேனால் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட உதவியை எங்களுக்கு பெற்றுக்கொள்ள முடியாமல் போகும்  அபாயம் இருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

வெளிநாட்டு கடன்களை மீள செலுத்துவது தொடர்பில் இந்த மாதத்துக்குள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். ஆனால் மாதம் முடிவடைவதற்கு இன்னும் 5நாட்களே இருக்கின்றன. இதுவரை எந்த இணக்கப்பாட்டுக்கும் வரவில்லை. இணக்கப்பாட்டுக்கு வர முடியாமல் பாேனால் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட உதவியை எங்களுக்கு பெற்றுக்கொள்ள முடியாமல் போகும் அபாயம் இருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்

ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை- இராணுவம் 135,000 ஆக குறைக்கப்படும்!- ச. வி. கிருபாகரன்

www.pungudutivuswiss.com


கடந்த 11ம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐ.நா.மனித உரிமை சபையின் 54வது கூட்ட தொடர் ஆக்ரோபர் மாதம் 13ம் திகதி வரை நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு 2022 ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற 51வது  கூட்ட தொடரில் சிறிலங்கா மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, நடைபெறும் 54வது கூட்ட தொடரில், ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வெளியாகியுள்ளது. ஆணையாளரின் அறிக்கைகள் தொடர்ந்து 55வது 56வது 57வது கூட்ட தொடர்களிலும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

கடந்த 11ம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐ.நா.மனித உரிமை சபையின் 54வது கூட்ட தொடர் ஆக்ரோபர் மாதம் 13ம் திகதி வரை நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு 2022 ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற 51வது கூட்ட தொடரில் சிறிலங்கா மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, நடைபெறும் 54வது கூட்ட தொடரில், ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வெளியாகியுள்ளது. ஆணையாளரின் அறிக்கைகள் தொடர்ந்து 55வது 56வது 57வது கூட்ட தொடர்களிலும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது

10 மாதங்களில் வெளிவிவகார அமைச்சுக்கு 5 கடிதங்கள்!- ஒன்றுக்கும் பதில் இல்லை.

www.pungudutivuswiss.com


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு மீள அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சாந்தனின் தாயார் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து வருகிறார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு மீள அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சாந்தனின் தாயார் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து வருகிறார்

ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியால் மொத்த கடன் அதிகரிப்பு!

www.pungudutivuswiss.com

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் விளைவாக இலங்கை செலுத்த வேண்டிய கடனின் மொத்த தொகை கணிசமாக அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் விளைவாக இலங்கை செலுத்த வேண்டிய கடனின் மொத்த தொகை கணிசமாக அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்

ஒக்டோபர் முதல் வாரத்தில் நாகப்பட்டினம்- காங்கேசன்துறை அதிவேக பயணிகள் படகு சேவை! [Tuesday 2023-09-26 06:00]

www.pungudutivuswiss.com


2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் வாரத்தில் இருந்து  நாகப்பட்டினத்திலிருந்து  காங்கேசன்துறைக்கு அதிவேக பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் வாரத்தில் இருந்து நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு அதிவேக பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது

25 செப்., 2023

பாஜகவுடன் கூட்டணி இல்லை - அதிமுக அதிரடி அறிவிப்பு

www.pungudutivuswiss.com
ஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
. சென்னை, நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள

மாகாண அதிகாரம் மத்திக்கு செல்வதற்கு ஆளுநர் உடந்தையாக இருக்கக் கூடாது

www.pungudutivuswiss.com


மாகாண அதிகாரம் மத்திக்கு செல்வதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாததோடு வடமாகாண ஆளுநர் அதற்கு உடந்தையாக இருக்கக் கூடாது என வட மாகாண சபை அவை தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

மாகாண அதிகாரம் மத்திக்கு செல்வதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாததோடு வடமாகாண ஆளுநர் அதற்கு உடந்தையாக இருக்கக் கூடாது என வட மாகாண சபை அவை தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்

ஜெனிவாவில் கஜேந்திரகுமார்!

www.pungudutivuswiss.com


 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,நேற்று ஜெனிவா சென்றுள்ளார். இன்று  முதல் அவர் அங்கு முக்கிய நிகழ்வுகளிலும் உயர்மட்ட சந்திப்புக்களிலும் பங்கேற்கவுள்ளார். குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரின் இலங்கை தொடர்பான பக்க நிகழ்வுகளில் கலந்துகொள்ளவிருக்கும் அவர், பேரவையின் உயர்மட்டப்பிரதிநிதிகளைச் சந்தித்து பொறுப்புக்கூறல் விவகாரம் குறித்து கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,நேற்று ஜெனிவா சென்றுள்ளார். இன்று முதல் அவர் அங்கு முக்கிய நிகழ்வுகளிலும் உயர்மட்ட சந்திப்புக்களிலும் பங்கேற்கவுள்ளார். குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரின் இலங்கை தொடர்பான பக்க நிகழ்வுகளில் கலந்துகொள்ளவிருக்கும் அவர், பேரவையின் உயர்மட்டப்பிரதிநிதிகளைச் சந்தித்து பொறுப்புக்கூறல் விவகாரம் குறித்து கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.

முக்கிய தகவல்களுடன் புதிய அறிக்கையை ஜெனிவாவுக்கு அனுப்பினார் அசாத் மௌலானா!

www.pungudutivuswiss.com



சனல் 4 ஆவணப்படத்தில் முக்கிய விடயங்களை வெளியிட்ட ஹன்சீர் ஆசாத் மௌலானா ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு தனது குற்றச்சாட்டுகள் தகவல்கள் அடங்கிய ஆவணமொன்றை அனுப்பிவைத்துள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன.
அதன் பிரதியைஅவர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கும் அனுப்பிவைத்துள்ளார்.

சனல் 4 ஆவணப்படத்தில் முக்கிய விடயங்களை வெளியிட்ட ஹன்சீர் ஆசாத் மௌலானா ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு தனது குற்றச்சாட்டுகள் தகவல்கள் அடங்கிய ஆவணமொன்றை அனுப்பிவைத்துள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன. அதன் பிரதியைஅவர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கும் அனுப்பிவைத்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை ஏமாற்றம்

www.pungudutivuswiss.com


இம்முறை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை தமக்கு ஏமாற்றம் அளித்திருக்கும் நிலையில், இணை அனுசரணை நாடுகளுக்குத் தலைமைதாங்கும் பிரிட்டன் இலங்கை விவகாரத்தில் அக்கறை காண்பிக்கவேண்டும் எனவும், வலுவாக அழுத்தம் பிரயோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்நாட்டு தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

இம்முறை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை தமக்கு ஏமாற்றம் அளித்திருக்கும் நிலையில், இணை அனுசரணை நாடுகளுக்குத் தலைமைதாங்கும் பிரிட்டன் இலங்கை விவகாரத்தில் அக்கறை காண்பிக்கவேண்டும் எனவும், வலுவாக அழுத்தம் பிரயோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்நாட்டு தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தியுள்ளார்

ad

ad