புதன், மே 21, 2014


இலங்கையில் இயங்கும் மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து ஐ.நா நிபுணர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் வெற்றிடமாகியிருக்கும் ஐ.நா. சுயாதீன நிபுணர் பதவி ஒன்றுக்கே அவர் விண்ணப்பித்துள்ளதாக மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் அதி.மு.க. 217 சட்டசபை தொகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு மக்கள் ஆதர.வையும் செல்வாக்கையும் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியின் மூலம் அதி.மு.க. 217 சட்டசபை தொகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு மக்கள் ஆதர.வையும் செல்வாக்கையும் பெற்றுள்ளது.
மாணவியுடன் குடும்பம் நடத்திய சாரதி கைது 
சிறுமி ஒருவரை கடத்திச் சென்று குடும்ப நடத்திய 21 வயது இளைஞன் ஒருவரை கொடிகாமம் பகுதியில் வைத்து  கைது செய்ததாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
விரட்டி விரட்டிக் கலைத்து நடுவீதியில் வாள் வெட்டு; இளைஞர் படுகாயம்; பூநாறி மரத்தடியில் கொடூரம் -ஆவா  குழுவின் அட்டகாசம் 
முச்சக்கர வண்டியில் வந்த இரு இளைஞர்களை கொக்குவில் சந்தியிருந்து விரட்டிய பத்துப் பேர் கொண்ட கும்பலொன்று, பூநாறிமரம் பகுதியில் வைத்து

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.உமாநாத் காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஆர்.உமாநாத் அவர்கள் 21.05.2014 புதன்கிழமை காலை 7.15 மணி அளவில் காலமானார்.

யாழ்.மாவட்ட வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு
2013ம் ஆண்டின் வாக்காளர் மதிப்பீடுகளின்படி யாழ். தேர்தல் மாவட்டத்தின் தொத்த வாக்காளர் எண்ணிக்கை 5 இலட்சத்து 16 ஆயிரத்து 974 ஆக காணப்படுகின்றது.

மகாநாயக்கர்களிடம் மன்னிப்பு கோருமாறு முஸ்லிம் அமைப்புக்கு நீதிமன்றம் உத்தரவு
மகாநாயக்கர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று இலங்கை தௌஹீட் ஜம்மாத் அமைப்பின் செயலாளருக்கு இலங்கை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மோடியின் பதவியேற்பு வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த கலந்து கொள்வார் என தெரிய வருகிறது 
எதிர்வரும் 26ம் திகதி, திங்கட்கிழமை இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவும் பெரும்பாலும்

யாழ். பல்கலைக்கழகத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு இன்று மௌன அஞ்சலி
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் தடைகளையும் தாண்டி, இன்று முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு மாணவர்களால் சுடரேற்றி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பம்பலப்பிட்டி இந்து கல்லூரி ஆசிரியர் தற்கொலை! இன்று கல்லூரி இயங்கவில்லை
பம்பலப்பிட்டி இந்து கல்லூரி விடுதியில் தங்கியிருந்த உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவர் இன்று அதிகாலை 1 மணியளவில் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.