சனி, நவம்பர் 28, 2015

முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் உள்ளிட்ட அறுவருக்கு மரண தண்டனை

முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் உள்ளிட்ட அறுவருக்கு மரண தண்டனை
முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் உள்ளிட்ட ஆறு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண

வெள்ள நிதி திரட்டும் நடிகர் சங்கம்: சூர்யா ரூ.25 லட்சம், விஷால் ரூ.10 லட்சம் வழங்கினர்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக நடிகர் சங்கம் நிதி திரட்டி வருகிறது.

ருமலை மாணவர்கள் படுகொலைச் சம்பவம் : குற்றவாளிகளை கண்டுபிடிப்பது கடினமானதல்ல

2006ஆம் ஆண்டு திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டுப் படுகெலைச் செய்யப்பட்ட சம்பவத்தின் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது இலங்கை

போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை கட்டியெழுப்ப பிரித்தானியா நிதியுதவி

போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கட்டியெழுப்புவதற்காக பிரித்தானிய அரசாங்கம் 6.6 மில்லியன் பவுன்ஸ்களை வழங்கவுள்ளதாக உறுதியளித்துள்ளது.

சிறைக்கைதிகளை மனிதாபிமான முறையில் விடுவிக்காவிட்டால் அரசில் இருந்து வெளியேற நேரிடும்: யோகேஸ்வரன்


நல்லாட்சி அரசாங்கம் மனிதாபிமான முறையில் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்யாவிட்டால்

வடமாகாண சபை உறுப்பினர்களது பொலிஸ் பாதுகாப்பு திடீர் வாபஸ்


வடமாகாணசபை உறுப்பினர்கள், மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நேற்றய தினம் வாபஸ் பெறப்பட்டிருக்கும்

நெதர்லாந்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வு


நெதர்லாந்தில் அல்மேர என்னும் பிரதேசத்தில் தேசிய நினைவெழுச்சிநாள் நேற்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
வரலாறு காணாத மக்கள் கூட்டத்தை லண்டன் Wembley நகரம் நேற்றைய தினம் 27.11.2015 கண்டது. மாவீரர்களை நினைவு கூர ஐம்பதாயிரம் மக்கள் கூடியிருந்தனர். உள்ளே செல்ல முடியாத அளவிற்கு அந்த இடம் காணப்பட்டது. கடும் குளிரையும் பொருட்படுத்தாது சிறுவர் பெரியவர் என அனைவரும் அங்கே ஒன்று கூடியிருந்தனர்.
மாற்றங்களை நோக்கிய தமிழ் சமூகம் புலத்தில் காட்டும் ஒற்றுமையை ஈழத்திலும் காட்டுமா?

அவுஸ்ரேலியாவின் அடிலைட் நகரில் நிகழ்ந்த மாவீரர் நாள் நிகழ்வு


தெற்கு அவுஸ்ரேலியாவின் அடிலைட் நகரில் வாழும் தமிழ் மக்களால் மிகவும் உணர்ச்சிபூர்வமாகவும், எழுச்சியுடனும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

சுவிஸில் எழுச்சி பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட மாவீரர் தின நிகழ்வுகள்


தாயக விடுதலைக்காக தம்முயிரை ஈய்ந்த கொடைவள்ளல்களான மாவீரர்களை நினைவுகூரும் வகையில் தமிழ், ஈழ மக்களால் நவம்பர் 27ம் நாள் மாவீரர் நாள்

கனடாவில் நடைபெற்ற தமிழீழ தேசிய நினைவெழுச்சி நாள்


கனடாவில் ரொறன்டோவில் தமிழீழ தேசிய நினைவெழுச்சி நாள், தமிழீழத்தில் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர்களுக்கு விளக்கேற்றும் நேரமாகிய