-

28 நவ., 2015

அவுஸ்ரேலியாவின் அடிலைட் நகரில் நிகழ்ந்த மாவீரர் நாள் நிகழ்வு


தெற்கு அவுஸ்ரேலியாவின் அடிலைட் நகரில் வாழும் தமிழ் மக்களால் மிகவும் உணர்ச்சிபூர்வமாகவும், எழுச்சியுடனும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
களமாடி வீரகாவியமான மாவீரர்களின் உருவப்படங்களை வைத்து, விளக்கேற்றி வீரவணக்கம் செலுத்துப்பட்டுள்ளது.

ad

ad