வியாழன், ஜனவரி 14, 2016

புங்குடுதீவில் சமூக வழிகாட்டி சண்முகநாதன் மறைந்த தன் துணைவியாரின் நினைவாக கற்றல் பொருட்கள் நன்கொடை

புங்குடுதீவு மடத்துவெளி  சமூக வழிகாட் டியான  திரு .அ.சண்முகநாதன் அவர்கள் தனது  மனைவி கனகாம்பிகை (ஆசிரியை) இன்
31ஆம் நாள் நினைவாக புங்குடுதீவில் உள்ள சித்திவிநாயகர்,அமெரிகமிசன் ,துரைசாமி.,ராஜேஸ்வரி,சுப்பிரமணியன்,ரோமன்கதோலிக்க,கணேசன்,கமலாம்பிகை ஆகிய பாடசாலைகளுக்கு  2016 முதல் ஆண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் கார்ரியர் பாக்குகளும்  அதிபர்களிடம் வழங்கி நினைவு கூர்ந்தார்