புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜன., 2016

பிரானஸ் நாட்டில் ஈழத்து தமிழரின் சாதனை

தமிழ்த்தாய பெற்றெடுத்த தமிழ் மகன் புவிராஜ் விக்கினேஸ்வரன் 1989ம் ஆண்டு ஈழத்தை இந்திய இராணுவம் ஆக்கிறமித்திருந்தவேளை
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இவர் பிறந்தார்.
தற்பொழுது பிரான்ஸ் நாட்டில் யாருடைய உதவியும்மில்லாமல் தனியாக சாரதி பயிற்ச்சி நிலையத்தை உருவாக்கியுள்ளார். அங்கு தமிழ் மக்கள் மட்டுமல்லாமல் பிற மொழி மக்களும் பிரஞ்மொழி மக்களும் பயிற்சி எடுக்கிறார்கள் பலர் தேர்சசி அடைந்து வெற்றி பெற்றும் இருக்கிறார்கள் .
பிரானஸ் நாட்டில் ஒரு ஈழத்து தமிழன் முதன்முதல் சாரதி பயிற்சி ஆசிரியராகவும் மொனிற்றர் ஓட்டோ எக்கோல் சொந்தக்காறார்ராகவும் சாதிப்பது சாதாரணமான விடயம் இல்லை


இவ்வாறு பல இளைஞர் யுவதிகள் எங்கள் நாட்டில் சதனைகள் படைக்கமுடியாத காரணத்தினால் உலக நாடு பலவற்றில் சாதனைகளை படைத்துள்ளார்கள்.

ad

ad