தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

திங்கள், ஆகஸ்ட் 06, 2018

காவேரி மருத்துவமனை அறிவிப்பு கருணாநிதி நிலை கவலைக்கிடம் மூப்பு காரணமாக உடல் உறுப்புக்கள் இயங்கவில்லை குடும்பத்தவர் அனைவரும் காவேரி மருத்துவமனையில் கசிந்த தகவல் .இயந்திரங்கள் மூலம் காலம் தாழ்த்துவதா அல்லது இயறகை மரணத்துக்கு ஒத்துழைப்பதா