புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஆக., 2018

சுவிஸ் போலீஸ் நீதி அமைச்சர் இலங்கை விஷயம்
அரசியல் தஞ்சம் கோரியோர் மீதான பேச்சு வார்த்தை
சுவிஸில் அரசியல் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்படடோரை  திருப்பி அனுப்புதல் மற்றும் நாட்டு நிலைமை பற்றி ஆலோசனை செய்ய  சென்றுள்ள அமைச்சர்  சமாருக்கா நான்கு நாள்  விஷயத்தின் பொது இருதரப்பு பேச்சு வார்த்தையில் ஈடுபடுவார் போர் ஓய்ந்து ஒன்பது வருடங்களின் பின்னர்  நாடு நிலைமை அகதிகளை திருப்பி அனுப்ப சாதகமாக இருக்கிறதா என  ஆராய்ந்து  கொள்வார் முன்னாள் யூகோஸ்லாவியா நாடுகளான கொசோவா பாசினியா கேர்சகோவினா  செர்பியா  மற்றும் டுனீஸ் போன்ற நாடுகளுடன் தஞ்சம் மறுக்கப்படட அகதிகளை  சொந்த நாட்டுக்கு திருப்பி  அனுப்பும்  திடடம்  ஒன்றுக்கான ஒப்பந்தத்தை எழுதலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

ad

ad