புதன், மார்ச் 06, 2019

சுவிஸில் புதிய 1000 பிராங்க் நாணயத்தாள்   அறிமுகம்
எதிர்வரும் புதனன்று சுவிஸில் புதிய 1000 பிராங்   தாளினை  அரசு  வெளியிடவுள்ளது   ஊதா  வர்ணத்தில் இப்போதைய  தாளினை விட  சற்று  சிறியதாக  இது இருக்கும்