புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

6 மார்., 2019

மானிப்பாயில் வாளெ்வெட்டுக் குழு அட்டகாசம் - உந்துருளி எரிப்பு


ஆறுபோ் கொ ண்ட வாள்வெட்டு குழு வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளி ஒன்றை அடித்து சேதப்படுத்தி, அதை எரிக்கவும் முற்பட்டுள்ளனர்.

வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி, யன்னல்கள் என்பவற்றையும் சேதமாக்கி விட்டு த்தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தில் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.