புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

6 மார்., 2019

உதைபந்தாடட ஜாம்பவான்நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் ஐரோப்பிய சாம்பியன் லீக்கில் வெளியேறியது

 நேற்று நடந்த  ஹாலந்தின் அஜக்ஸ்  ஆம்ஸ்டர்டாம் உடனான மீள் போட்டியில் 1-4 என்ற ரீதியில் படு
தோல்வி கண்ட ரியால் மொத்த கோல் அடிப்படையில்  3-5 (2-1 + 1-4= 3-5)என்ற ரீதியில் தோல்வி கண்டு   தொடர முடியாத  நிலையில் வெளியேறியுள்ளது  அரைக்காலிறுதியாடடத்திலேயே  பெரிய கழகமொன்று   வெளியிரியது  அதிர்ச் சியை கொடுத்துள்ளது கடந்த வாரங்களில் கூட பார்சிலோனாவிடம்  இரு தடவைகள்  தோல்வி கண்டது  ரியால் ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், தமது மைதானத்தில் தமது பரம வைரிகளான பார்சிலானாவிடம் றியல் மட்ரிட் தோல்வியுற்றது. மற்றுமொரு போட்டியில்  ஜெர்மனியின் முதல் தர   இடது கழகமான டோடமுண்டும் வெளியிரியது  இது  நேற்று இங்கிலாந்தின் டோட்ட்டகாமிடம் 0-1 என்றரீதியிலும் முதல் போட்டியில் 0-3  என்ற ரீதியிலும் தோற்று  வெளியேறுகிறது