புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2019

ஹாங்காங்கில் முப்படைகளுடன் புகுந்தது சீனா!



சீனாவுடன் கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தததையடுத்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஹாங்காங்கில் தொடர்ந்து நிர்வாக நெருக்கடி ஏற்பட்டுள்ள வேளையில் இரண்டு மாதங்களுக்கு மேலாக மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தை ஒடுக்கும் எண்ணத்தோடு இரு நாடு எல்லையில்  சீன ராணுவம் போராட்டம் ஒத்திகை நிகழ்ச்சிகளை செய்து வந்த நிலையில்
 தற்போது ஹாங்காங் நகருக்குள்முப்படைகளுடன் சீன இராணுவம் 10 ஆயிரம் வரையிலான வீரர்களுடன் புகுந்துள்ளதாக சர்வதேச உடகங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமும் இதை உறுதிப்படுத்தும்வகையில் சீன ராணுவம் ஹாங்காங்கின் வளர்ச்சி மற்றும் அமைதியை நிலைநாட்டுவதற்கு முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவித்துள்ளது.



ad

ad