புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2013



        ""ஹலோ தலைவரே... தமிழ்நாடே போர்க்கோலம் பூண்டமாதிரி இருக்குது.. மாணவர்கள் ஒவ்வொரு ஊரிலும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணின்னு இலங்கைக்கும் அதன் அதிபர் ராஜபக்சேவுக்கும் எதிரா கொந்தளிச்சிக்கிட்டிருக்காங்க. ஐ.நாவி


          "ஈழத்தில் நடத்திய தமிழினப் படுகொலைகளுக்கு சாட்சியங்கள் இருக்காது' என்கிற இறுமாப்பில் இருந் தனர் ராஜபக்சே சகோதரர் கள். ஆனால் சாட்சியங்கள் காட்சிகளாக நிறைய வந்துவிட்டன, வந்துகொண்டுமிருக்கின்றன. இறுதிக்கட்ட போரின்போதும் nakeeran

 கவிஞர் வைரமுத்து தந்தை மரணம்: நாளை இறுதி சடங்கு
கவிஞர் வைரமுத்துவின் தந்தை ராமசாமி தேவர் உடல்நலக்குறைவால் மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு?
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

தமிழர் குரலை ஒலித்த நவநீதம்பிள்ளை! அதிரடியாய் வெளியேறிய இலங்கை பேச்சாளர்! ஜெனிவாவில் நடப்பது என்ன?- விகடன் 
எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் ஈழச் சோகத்தின் கொடூர ரணம் ஆறவே ஆறாது. இது இந்திய நாடாளுமன்றம் தொடங்கி இங்கிலாந்து நாடாளுமன்றம், ஜெனிவா மனித உரிமை மன்றம்

தஞ்சாவூர் சென்ற சிங்கள புத்த பிக்குகள் மீது ஓட ஓட விரட்டித் தாக்குதல்! தமிழ் உணர்வாளர்கள் கைது!
இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், அங்கிருந்து சுற்றுலா வந்த சிங்கள புத்த பிக்குகள் தஞ்சாவூரில் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றனர்.

இலங்கை விவகாரம்! தி.மு.க.வை சமாதானப்படுத்த காங்கிரஸ் முயற்சி
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில், போர்க் குற்றவாளிகள் மீது சர்வதேச விசாரணை நடத்தி குறிப்பிட்ட காலவரையறைக்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற திருத்தத்தை

இலங்கைத் தமிழருக்காய் தமிழக மாணவர்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளமை எமது மக்களின் மனங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்போராட்டங்கள் தமிழக மக்களுக்கும் தமிழ் நாகரிக்கத்துகும் கௌரவத்தைத் தேடிக்கொடுப்பதாக அமையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்

சிகிரியா குன்றில் தமிழ் எழுத்துக்களை எழுதிய மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மஸ்கெலிய பகுதியில் இருந்து சுற்றுலா சென்ற மூன்று முஸ்லிம் மாணவர்களே சிகிரியா சிங்க பாதத்தில் தமிழில் எழுதியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டனர்.எனினும் பின்னர் அவர்கள் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மாணவர்களின் நியாயமான உணர்வுகளை இந்த அரசு புரிந்து கொண்டு செயற்படும். அதற்கேற்ப, உங்களிடம் பேச்சுவார்த்தை

அமெரிக்க தீர்மானத்தில், இலங்கையில், தமிழருக்கு எதிராக போர் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கான திருத்தத்தை, மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், அமைச்சரவையில் இருந்து விலகுவோம் என தி.மு.க., தலைவர், கருணாநிதி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நிகழ்த்திய உரை ஒன்று தொடர்பான காணொளிப் பேழையை, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்காவிடம் வழங்கியதாக விக்கிலீக்ஸ் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

2002இல் போர்நிறுத்த உடன்பாடு கையெழுத்திட்ட பின்னர், அரசியல் தீர்வின் மீது விடுதலைப் புலிகள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும்

ஜெனீவா பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னாரில் ஆர்ப்பாட்டம்


ஜெனீவா பிரேரணைக்கு எதிரர்ப்பு தெரிவித்தும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதாரவு தெரிவித்தும் இன்று காலை மன்னாரில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

மகன் கொலை தொடர்பில் மனித உரிமைப் பேரவையில் தந்தை கண்ணீர்!

 திருகோணமலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி தனது மகன் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொண்டு நீதி வழங்க வேண்டும் என டாக்டர் காசிப்பிள்ளை மனோகரன் கேட்டுக் கொண்டுள்ளார்

பரிந்துரைகளில் 50 வீதம் இலங்கை அரசினால் நிராகரிப்பு

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகளில் 50 சதவீதமானவற்றை இலங்கை நிராகரித்துள்ளதென மனிம உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.


திரும்பிய பக்கமெல்லாம் தமிழ் ஈழத் தீ

லயோலா பற்றவைத்த லங்கா தீ கொழுந்து​விட்டு எரிகிறது. தணலாய் கொதிக்கிறது தமிழகம். ஈழத்தில் நடந்த இனப் படுகொலைக்கு எதிராக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் நடத்திய போராட்டங்களை மிஞ்சிவிட்டது கல்லூரி மாணவர்கள் நடத்திவரும் போராட்டங்கள். 

தாயை நேசிக்க மீசை முளைக்க தேவையில்லை
தாயை நேசிக்க மீசை முளைக்க தேவையில்லை


ராமேஸ்வரத்தில் 9 வகுப்பு பள்ளி மாணவர்களான சுபாஷ் மற்றும் அஸ்வந்த் முன்னெடுக்க பட்ட போராட்டத்திருக்கு புரட்சி கர வாழ்த்துகள்S
தாயை நேசிக்க மீசை முளைக்க தேவையில்லை


ராமேஸ்வரத்தில் 9 வகுப்பு பள்ளி மாணவர்களான சுபாஷ் மற்றும் அஸ்வந்த் முன்னெடுக்க பட்ட போராட்டத்திருக்கு புரட்சி கர வாழ்த்துகள்S

அமெரிக்க தீர்மானம் மீது முடிவு எடுக்கும் நடவடிக்கைகள் தொடக்கம்! மத்திய அரசு அறிவிப்பு!
சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் ஐ.நா.மனித உரிமை கவுன்சில் கூடியுள்ளது. இதில், உள்நாட்டுப்போர் உச்சக்கட்டம் அடைந்தபோது பல்லாயிரக்கண

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கை அறிக்கை தாக்கல்! சீனா, பாக். ஆதரவு! அமெரிக்கா, இங்கிலாந்து எதிர்ப்பு!
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கை 15.03.2013 வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கைக்கு சீனா, பாகிஸ்தான் உள்பட சில நாடுகள் ஆதரவு தெரிவித்தது. அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளும், மனித உரிமை அமைப்

"திருச்சி அரச சட்டக் கல்லூரி மாணவர்களும் ,ஈ வே ரா கல்லூரி மாணவ, மாணவிகளும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தொடருந்து மறியல் போராட்டம் 14.3.2013 "
‎"திருச்சி அரச சட்டக் கல்லூரி மாணவர்களும் ,ஈ வே ரா கல்லூரி மாணவ, மாணவிகளும் ஈழத்தமிழர்களு

ad

ad