இந்தியாவின் சிறப்புத் தூதுவர் நியமனத்தை இலங்கை நிராகரித்தது
இலங்கைக்கான சிறப்புத் தூதுவர் ஒருவரை நியமிக்கும் இந்தியாவின் திட்டத்துக்கு இலங்கை அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கை தஞ்சக் கோரிக்கையாளர்கள் நாவுறு தீவுகளுக்கு மாற்றம்
இலங்கை தஞ்சக் கோரிக்கையாளர்களில் சிலர் அவுஸ்திரேலியாவின் நாவுறு தீவுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது.
காடுகளில் மறைந்திருந்தாகக் கூறிய முன்னை நாள் புலிகளின் கேணல் நகுலனுக்கு உளவுப்படைப் பாதுகாப்பில் திருமணம்
2010 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கையில் கிழக்குக் காடுகளில் சில போராளிகள் இன்னும் ஆயுதங்களோடு உயிர்வாழ்வதாகவும் இனியொருவுடன் தொடர்புகளை ஏற்படுத்த வி
சாம்பியன்ஸ் ட்ராஃபி கிரிக்கெட் போட்டியை இந்தியா வென்றுள்ளது. இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை ஐந்து ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை இந்தியா கைப்பற்றியது.
ஞாயிறன்று பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டம் மழையின் காரணமாக மிகவும் தாமதமாகவே தொடங்கியது. காலை 10.30
இலங்கையை மிகவும் ஆபத்தான நாடாகப் பட்டியலிட்டுள்ள பிரித்தானியக் குடிவரவுத்துறை, அங்கிருந்து பிரித்தானியா வருவோரைக் கட்டுப்படுத்த இறுக்கமான நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது.
ஐ.நா. மனித உரிமை சபையில் இலங்கை மீது அமெரிக்கா, கனடா குற்றச்சாட்டு
கடந்த மே 26ம் திகதி, “பேரம் பேசப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பும், வியாபாரமாக்கப்படும் விடுதலைப் போராட்டமும்” என்ற எனது கட்டுரை வெளியாகி அடுத்த நாள், திங்கட்கிழமை 27-05-2013, காலை
கொழும்பை அண்மித்த ஹங்வெல்லை பகுதியில் பௌத்த மதகுரு ஒருவருக்கும், கிறிஸ்தவ போதகர் ஒருவருக்கும் இடையிலான மோதலை அடுத்து பிரதேசத்தில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று காலை ஹங்வெல்ல பிரதேசத்தில் உள்ள பௌத்த விகாரை ஒன்றின் அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் ஞாயிறு விசேட ஆராதனைகள் நடைபெற்றுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஊடகக் கட்டுப்பாட்டு சட்டமூலத்தை திரும்பப் பெற இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக இந்திய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சட்டமூலத்துக்கு மனித உரிமை கண்காணிப்பகம், அமெரிக்காவின் நியூயோர்க் நகரை தலைமையிடமாகக் கொண்ட பத்திரிகையாளர் பாதுகாப்பு குழு உள்ளிட்ட பல சர்வதேச