முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி:நடிகர் விஜய் அறிக்கை
தடைகளைத்தாண்டி தலைவா திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. இது குறித்து நடிகர் விஜய் வெளியிட் டுள்ள அறிக்கையில், ’’ஆகஸ்ட் 9–ந்தேதி வெளிவர வேண்டிய ‘தலைவா’ திரைப்படம், சில அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்களில் திரையிட முடியவில்லை.