ஜெனிவா மார்ச் மாதக் கூட்டத்தொடர் இலங்கைக்கு கடுமையானதாக அமையும்! கொழும்பு ஆங்கில நாளேடு
ஜெனிவாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் இலங்கைக்கு கடுமையானதாக அமையும் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.