றெக்சியன் கொலை வழக்கு!- ஈபிடிபி கமல் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
வட மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவரும் ஈபிடிபி மாவட்ட அமைப்பாளருமான க.கமலேந்திரனை எதிர்வரும் 31ம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.