ஸ்டாலினுடன் சமரச பேச்சுவார்த்தையா? : அழகிரி ஆவேசம்
மு.க.அழகிரி திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டது குறித்து திமுக தலைவர் கலைஞர் அளித்த விளக்கத்தை அழகிரி மறுத்தார். ஆனாலும் திமுகவினர் ஆத்திரம் கொண்டு அழகிரியின் உருவ பொம்மையை தமிழகம் முழுவதும் எரித்து வருகின்றனர்.