அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்
சட்ட சபை கூட்டத்தொடர் நாளை நடைபெறவுள்ள நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் திமுக தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.