புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2014

தமிழகத்தில் ஏப்ரல், மே’ யில் மக்களவைத் தேர்தல்!
 தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் சென்னையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலை நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.  தலைமைத் தேர்தல் அதிகாரி
ஆலங்குளத்தில் பயங்கரம் வாலிபர் வெட்டி படுகொலை
ஆலங்குளத்தில் வாலிபர் ஒருவர் 10க்கும் மேற்பட்ட மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது நண்பர் பலத்த காயமடைந்தார்.

முத்துராமலிங்கதேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவித்தார் ஜெயலலிதா 
 பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் அக்டோபர் மாதம் கடைசியில் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும்
செ.அரங்கநாயகம் திமுகவில் இருந்து விலகினார்
தமிழகத்தின் முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் கல்வி துறை அமைச்சராக பதவி வகித்தவர், செ.அரங்கநாயகம்.
மாணவிக்கு செக்ஸ் கொடுமை: சித்தப்பா கைது
கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் சந்தியா (வயது 17 ). இவர் கோவை அவினாசி ரோட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார்.
நாஞ்சில் சம்பத் பொதுக்கூட்டமேடையில் வெடிகுண்டு வெடித்தது - மதுரையில் பதட்டம்
மதுரையில் அதிமுக பொதுக்கூட்டம் இன்று 9.2.2013 இரவு நடைபெற இருந்தது.  நாஞ்சில் சம்பத் இப்பொதுக் கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக பங்கேற்பதாக இருந்தது.  இதற்காக ’நடன நாட்டியா’ தியேட்டர் அருகில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. 
மன்னாரில் அரச- தனியார் போக்குவரத்து துறையினர்களுக்கிடையில் மோதல்
மன்னார் நகரிலிருந்து வெளி மாவட்டங்களுக்கான போக்குவரத்து துறையில் அரச மற்றும் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இரு தரப்பினர்களுக்குமிடையில் திடீர்,திடீர் என முறுகல் நிலை ஏற்படுகின்றது.
தமிழக முதல்வரை மண்டியிட்டு கும்பிடும் மகிந்த
தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அதிகாரத்தில் மிரட்ட அவரை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மண்டியிட்டு கும்பிடுவது போன்ற பதாகையை அதிமுகவினர் காட்சிக்கு வைத்துள்ளனர்.
காதலிக்காக 6.2 மில்லியன் செலவளித்த ஸ்ரீலங்கன் விமான நிறுவன தலைவர்
ஜனாதிபதியின் பாரியார் சிராந்தியின் சகோதரும் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான நிஷாந்த விக்ரமசிங்க, தனது காதலிக்காக 6.5 மில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக என ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
விமான நிறுவனத்தின் தலைவருடன் செல்வாக்குள்ள விமானப் பணிப்பெண்ணான குறித்த பெண், மாலைதீவின் மாலே நகரில் வரும் 80

9 பிப்., 2014

ரஷ்யாவில் நடைபெற்று வரும் பனிக்கால ஒலிம்பிக் போட்டிகளில்

மதுரை விமான நிலையத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வரவேற்பு

கமுதி பசும்பொன் கிராம முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கும் விழா இன்று நடைபெறுகிறது.
கலைஞர் - டி.ராஜேந்தர் சந்திப்பு
திமுக தலைவர் கலைஞரை லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் நேற்று சனிக்கிழமை திடீரென சந்தித்தார்.
 அந்தச் சந்திப்பின்போது தனது மகளின் திருமண அழைப்பிதழை கலைஞரிடம் டி.ராஜேந்தர் வழங்கினார்.


கிண்டி சோழநட்சத்திர ஓட்டலில்
வைகோ -மோடி இடையே நடந்த உரையாடல்
 


பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சென்னை வண்டலூரில் நடந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு இரவு கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழ நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்.
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக பிரித்தானிய, கனேடிய வெளியுறவு அமைச்சர்கள் உர
 எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 25வது அமர்வின், தொடக்க நாளன்று பிரித்தானிய, மற்றும் கனேடிய வெளிவிவகார அமைச்சர்கள், பங்கேற்று உரையாற்றவுள்ளனர்.
விசா பட்டியலில் நீக்கப்பட்டமைக்கான காரணம் என்ன? இந்தியாவிடம் கேள்வி - இலங்கை கேள்வி எழுப்ப முடியாது: இந்தியா
இந்தியாவின் வருகைக்கு பின் விசா வழங்கும் பட்டியலில் இடம்பெறாமை குறித்து இலங்கை தமது கவலையை வெளியிட்டுள்ளது.
போர்க்குற்ற விசாரணை நடத்தும் அக்கறை மகிந்தவுக்கு இல்லை: இண்டர்நேஷனல் நியூயோர்க் டைம்ஸ்
இலங்கையின் இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற வெளியாகியுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தும் அக்கறை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு கிடையாது என இண்டர்நேஷனல் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
திருப்பதியில் தரிசனம் பெறும் ஜனாதிபதியின் பாரியார்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷ திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று வழிப்பாடுகளில் ஈடுபட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிராந்தி ராஜபக்ஷ நேற்று மாலை 4 மணிக்கு திருமலைக்கு சென்றார்.

8 பிப்., 2014

வன்னியில் பொதுமக்களை தாக்கவில்லையாம் 
இறுதிப் போரின்போது பொது மக்கள் காயமடைந்தபோதும், அவர்களைத் திட்டமிட்டு இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தவில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.
மகிந்த போர்க் குற்றவாளி : மாதுலுவாவே சோபித தேரர் 
இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக மேற்குலக நாடுகள் தொடர்ச்சியாக குற்றஞ் சாட்டிவரும் நிலையில் இது வரை அதை கடும்போக்காளர்கள் மறுத்து வந்தனர்.
சிறிலங்காவை துரத்தும் போர்க்குற்றங்கள் 
சிறிலங்கா இராணுவத்தினரால் விடுதலைப் புலிகள் படுகொலை செய்யப்பட்டதை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அதிகாரிகள் மறுத்துள்ளனர் என சர்வதேச ஊடகமான அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

ad

ad