புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2014


ஜெயலலிதா நடவடிக்கையில் சட்டமீறல் இல்லை! மத்திய அரசின் மனுவுக்கு எதிராக வெற்றி கிடைக்கும்: ராம் ஜெத்மலானி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கையில் சட்ட மீறல் எதுவும் இல்லை என்று இவ்வழக்கில் ஆஜரான பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கூறியுள்ளார். 

ராஜபக்சவுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்தால் ஏற்றுக் கொள்வார்களா?- 3 பேரின் விடுதலைக்கு எதிராக அறிக்கை
ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்திருக்கும் நிலையில், 7 பேரின் விடுதலைக்கும் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

21 பிப்., 2014


முடிந்தால் பாருங்கள்;எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்;இதை சவாலாக விடுக்கிறேன் : ஞானதேசிகன் பேச்சு
 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தது. இதையடுத்து குற்றவாளிகளை விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.

7 பேர்  விடுதலையை கண்டித்துஇளைஞர் காங்கிரசார் உண்ணாவிரதம்
 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தது. இதையடுத்து குற்றவாளிகளை விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.

ன்னையில் ஜாதிமறுப்பு இணைதேடல் பெருவிழா ”மன்றல் 2014” 
“மன்றல் 2014” என்னும் தமிழகத்தின் மாபெரும் ஜாதிமறுப்பு இணைதேடல் பெருவிழாவினை பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் சென்னை பெரியார் திடலில் எதிர்வரும் 23.2.2014 ஞாயிறு அன்று நடத்திடவுள்ளது.
இதுதொடர்பாக பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் இயக்குநர் திருமகள் கூறியிருப்பதாவது,

தேர்தலில் இணைந்து பணியாற்ற அழைப்பு! ஜெயலலிதாவுடன் பண்ருட்டி வேல்முருகன் சந்திப்பு!
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை, தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் பண்ருட்டி வேல்முருகன் வெள்ளிக்கிழமை சந்தித்தார். இச்சந்திப்பு பாராளுமன்றத் தேர்தலையொட்டிதான் என்று கூறப்படுகிறது. 
வேல்முருகன், தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவை அமைத்துள்ளார். அந்த குழுவை திமுக தரப்பு சந்தித்தது தெரிந்ததும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தரப்பும் சந்தித்தது. அப்போது தேர்தலில் தங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அதற்கான பலனை நீங்கள் பெறலாம் என்று ஓ.பி.எஸ். கூறியுள்ளார். இரண்டு இடம் அல்லது கடலூர் தொகுதி மட்டுமாவது என்று கேட்டவர்களிடம், அதெற்கெல்லாம் உத்திரவாதம் கொடுக்க முடியாது, தற்போது இணைந்து பணியாற்றினால் சட்டமன்றத் தேர்தலில் அதற்கான பலனை அனுபவிக்கலாம் என்று மீண்டும் ஓ.பி.எஸ். கூறினாராம். இதையடுத்தே இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

முன்னாள் பிரதம நீதியரசருக்கு சார்பான தீர்ப்பை உயர்நீதிமன்றம் இரத்துச் செய்தது
முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சம்பந்தமாக மேன்முறையீடடு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்று இரத்துச் செய்துள்ளது.

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்கக் கூடாது: தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவிக்கக் கூடாது என்று வலியுறுத்தி தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
ஓய்வு பெற்ற பின் சொந்த வீட்டிற்கு திரும்பியுள்ளேன்:
 பண்ருட்டி ராமச்சத்திரன்

 தே.மு.தி.க.,வில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன்,  முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், அ.தி.மு.க.,வில்  இணைந்தார்.
சிகப்பு ரோஜாக்கள், நீங்கள் கேட்டவை உள்ளிட்ட
 200 தமிழ் திரைப்படங்களை டி.வி.டி.யில் வெளியிட  இடைக்கால தடை

சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் கே.பி.ரவிசந்திரன். இவர், சென்னை
டோனி விலகல்! அணித்தலைவரான கோஹ்லி
காயம் காரணமாக ஆசிய கிண்ண தொடரிலிருந்து இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனி விலகியுள்ளார்.
மனித உரிமை குறித்து பகிரங்க விவாதத்திற்கு வருமாறு வெளிவிவகார அமைச்சருக்கு - கிரியெல்ல கடிதம்
மனித உரிமைகள் சம்பந்தமாக இலங்கைக்கு ஏற்பட்டுள்ள சர்வதேச அழுத்தங்கள் தொடர்பாக விவாதிக்க பகிரங்க விவாதத்திற்கு வருமாறு
ஜெயலலிதா முடிவை மத்திய அரசு ஏன் எதிர்க்கிறது? - சொலிஸிட்டர் ஜெனரல் கே வி விஸ்வநாதன்-பி.பி.சி 

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிக்க தமிழக அரசு எடுத்த முடிவு சட்டவிரோதமானது என்று இந்திய அரசின் கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் கே வி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா, பூண்டுலோயாவில் தீவிபத்து 31 கடைகள் வீடுகள் நாசம்

நுவரெலிய பூண்டுலோயா நகரில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2.15 மணியளவில்  ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 31 வியாபாரத்தலங்
கடைகளுடனேயே வீடுகளும் அமைந்திருந்தமையால் பாரிய
இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களை நாடு கடத்துக!- காங்கிரஸ்
இந்தியாவில் உள்ள அனைத்து சிறிலங்கா தமிழர்களையும் நாடு கடத்துமாறு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

outh Africa 214/5 (83.0 ov)
Australia
South Africa won the toss and elected to bat
Stumps - Day 1


இலங்கை 61 ஓட்டங்களினால் வெற்றி .பங்களாதே~; அணிக்கு 290 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் குமார் சங்கக்காரவின் அபார சதத்தின் உதவியால் 290 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
பங்களாதே'pன் டாக்கவில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் இலங்கை அணி நாணயச்சுழற்சில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன் படி ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக

விமான நிலையங்களை அமைக்கும் அதிகாரம் மாகாண சபைகளுக்கு இல்லை

முழு அதிகாரமும் மத்திய அரசிடமே
விமான நிலையங்களை நிறுவுவதற்கான முழு அதிகாரம் நாட்டின் மத்திய அரசாங்கத்திடமேயுள்ளது. இலங்கை அரசியல் யாப்பில்

சமூக வலைத்தள பாவனைகளை உடனடியாக தடை செய்ய முடியாது

நன்கு ஆராய்ந்த பின்பே நடவடிக்கை

சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’ கினால் ஏற்படக்கூடிய பாதிப் புகளை தடுக்கும் வகையிலான கட்டுப்பாடு இலங்கைக்கு அவசியமென தகவல் ஊடகத்துறையமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார்.
இருப்பினும் இந்த கட்டுப் பாட்டினை நாட்டின் தகவல் தொழில்நுட்பத்தில் பாதிப்பினை ஏற்படுத்தாத வகையில் எவ்வாறு செயற்படுத்தலாமென்பது குறித்து தான் ஆராயத் தொடங்கியி ருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் ஊடகத்துறை யமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன் போது பேஸ்புக்கின் காரணமாக எமது நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு மரணங்கள் குறித்து அமைச்சரிடம்

ad

ad