புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2014

வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள இராணுவமயமாக்கல் - அனைத்துலக நெருக்கடிகளுக்கான ஆய்வுக்குழு

வடக்கில் பொது நிர்வாகம் முற்றுமுழுதாக செயற்படுத்தப்படுவதாகவும், மீள்குடியேற்றம் மற்றும் மீள்கட்டுமானப் பணிகளில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுவது தற்போது படிப்படியாகக்
இலங்கைப் பூனையைப் பார்த்து பயந்து நடுங்குகிறது இந்தியப் புலி – தினமணி ஆசிரியர் தலையங்கம்

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 23 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியுள்ளது. 

சாதனைகள் பல படைத்த இலங்கை அணி
இலங்கை அணி சர்வதேச ஒருநாள், டெஸ்ட் மற்றும் இருபது-20 துடுப்பாட்ட சாதனைகளோடு பந்து வீச்சு சாதனைகளையும் தன் வசப் படுத்தியுள்ளது . 
புலி வேட்டைக்கு மேலதிக பொலீஸ் குழு
news
புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் கோபி உள்ளிட்ட உறுப்பினர்களை கைது செய்ய மேலதிக பொலிஸ் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் 90 பயனாளிகளுக்கு பனை சார் உற்பத்தி பொருட்கள் இன்று கையளிப்பு
பனை அபிவிருத்தி சபையினால் இன்று யாழில் கித்துள் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


 அமெரிக்க இராணுவம் உட்பட 15 நாடுகளின் அதிகாரிகள் கொழும்பில்
 இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையே ஒன்றிணைந்த இராணுவ பயிற்சி  செயலமர்வு இன்று காலை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விறுவிறுப்பான போட்டியில் வெல்லுமா அவுஸ்ரேலியா
பங்களாதேஷில் இடம்பெற்று வரும் இருபதுக்கு இருபது உலக கிண்ணப் போட்டித் தொடரின் மேலும் இரண்டு போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன.
ஐ.நா மனித உரிமைச் சபைத் தீர்மானமும் தமிழர் தரப்பின் நிலைப்பாடும்: புலம்பெயர் தமிழர் அமைப்புகள் கூட்டறிக்கை 
சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச் சபையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் புலம்பெயர் தேசங்களை தளமாக கொண்டு இயங்குகின்ற நாடுகடந்த
மூவரின் தண்டனை குறைப்புக்கு எதிரான மத்திய அரசின் மறு சீராய்வு மனு தள்ளுபடி
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.  தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக
Vauneja06மாமடுக் குளத்தில் பலியானோரின் சடலங்கள் மீட்பு 
வவுனியா மாமடு குளத்தில் இன்று காலை (30.3) மூவர் மூழ்கி பலியாகியுள்ளனர் என மாமடு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, நடிகை வித்யா பாலன், தமிழகத்தைச் சேர்ந்த ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல், கடம் வித்வான் டி.எச்.விநாயக்ராம் உள்பட 65 பேருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி கௌரவித்தார்.

புதுச்சேரியில் பா.ம.க.வுக்கு ம.தி.மு.க. ஆதரவு
பாரதீய ஜனதா கூட்டணியில் புதுச்சேரி தொகுதிக்கு என்.ஆர்.காங்கிரசும், பா.ம.க.வும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. ஆனால் என்.ஆர்.காங்கிரசுக்கே ஆதரவு என புதுவை மாநில பாரதீய
26 நாடுகளும், 3 அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டன!
26 நாடுகளும், மூன்று அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டன என ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கைக் காரியாலயம் அறிவித்துள்ளது.
விபூசிகாவை தொடர்ந்து சைவச் சிறுவர் இல்லத்தில் வைத்திருக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற உத்தரவின் பேரில் கிளிநொச்சி மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பாலேந்திரன் விபூசிகாவை தொடர்ந்து வைத்திருக்குமாறு கிளிநொச்சி
நடிகை அனார்கலிக்கு போனஸ் ஆசனம்!

பிரபல நடிக்கை அனார்கலி ஆகர்சாவிற்கு போனஸ் ஆசனம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலில் அனார்கலி, தென் மாகாணசபையின் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டார்.
அனார்கலி ஆகர்சா சுமார் 8842 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.


கனேடிய தபால் நிறுவனமானது முத்திரைகளின் விலையை கடுமையாக அதிகரித்திருப்பதாக அறிய முடிகிறது
இதன் அடிப்படையில் தபால் முத்திரைகளுக்கான விலைகள் அவற்றின் தற்போதைய மதிப்பில் இருந்து குறிப்பிட்ட சதவிகித அடிப்படையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. Canada Post
புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர்  தீர்ததோற்சவ விழா படங்கள்

பிரச்சினைக்குத் தீர்வு காணும் ஈடுபாடு சிறிலங்கா அதிபரிடம் இல்லை – முதல்வர் விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

இலங்கையில் வித்தியாசமான தேசங்கள் உண்டு என்பதை ஏற்க மறுப்பதுதான் தேசியப் பிரச்சினைக்குப் பிரதான காரணம் என்றும், தேசியப் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றைக் காணும்
புலிகள்.நா.க.தா.அரசு,ஒருங்கினைப்புகுழு உட்பட 15 புலம்பெயர் அமைப்புகளுக்கு சிறிலங்கா தடை – ஜெனிவா தீர்மானத்துக்குப் பதிலடி

ஜெனிவா தீர்மானத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அனைத்துலக அளவில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டிய, 15 விடுதலைப் புலிகள் சார்பு அமைப்புகளை தடை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

பாஜக கூட்டணிக்கு 233; காங். கூட்டணிக்கு 119

கருத்து கணிப்பு முடிவு
எதிர்வரும் மக்களவைத் தேர்தலின்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 233 இடங்களும் காங்கிரஸ் தலைமையிலான

ad

ad