புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2014

விறுவிறுப்பான போட்டியில் வெல்லுமா அவுஸ்ரேலியா
பங்களாதேஷில் இடம்பெற்று வரும் இருபதுக்கு இருபது உலக கிண்ணப் போட்டித் தொடரின் மேலும் இரண்டு போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன.


முதலில் பங்களாதேஷ் மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான டாக்காவில் இடம்பெற்று வருகிறது

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 153 ஓட்டங்களை பெற்றது

154 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்ரேலிய அணி 15 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை பெற்றுள்ளது

ad

ad