புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2014

2,49,678: இரு மாகாண சபைகளிலும் பிரசன்னவுக்கு அதிகூடிய விருப்பு வாக்கு

ஹிருணிகாவுக்கு 1,39,034 விருப்பு வாக்குகள்
மேல், தென் மாகாண சபைகளுக்கான தேர்தலில் முன்னாள் மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க 2,49,678 விருப்பு வாக்குகளைப் பெற்று முன்னணியில் திகழ்கிறார்.
மாகாண சபைத் தேர்தல் வரலாற்றில்
பெளசிக்கு போனஸ் ஆசனம்?
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான புதிய முதலமைச்சர்கள் நியமிப்பது குறித்தும் போனஸ் ஆசனங்களுக்கு தகுதியானவர்களை தெரிவு செய்வது குறித்தும் இன்று நடைபெறும்
சென்.சேவியர், சென். ஜேம்ஸ் மன்னார் கபடியில் சம்பியன்
முசலி பிரதேச செயலர்பிரிவுக்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான ஆண், பெண் இருபாலாருக்குமான கபடிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் சவேரியார்புரம்
திருத்தணி அருகே 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு, தாயும் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆடுகள் வளர்ப்பு
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முனிரத்தினம் என்பவரது மகன் சுதாகர். இவர் 7 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். சுதாகரின்
இந்தி சரளமாக தெரிந்தால் மோடியை எதிர்த்து போட்டியிட்டிருப்பேன்: ப.சிதம்பரம்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஸ்திரமாக உள்ளதாகவும், அன்னிய செலவாணி கையிருப்பு  300 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது என்றும் மத்திய நிதியமைச்சர்
கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான 101 வழக்குகளை வாபஸ் பெற முடியாது: தமிழக அரசு
கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான 101 வழக்குகளை திரும்ப பெற முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதிமுக வேட்பாளர்கள் 40 பேரும் இன்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல்

இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு, வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை (ஏப். 1) மீண்டும் தொடங்குகிறது. அதிமுக வேட்பாளர்கள் 40 பேரும் (புதுச்சேரி வேட்பாளர்

    இப்படியொரு காட்சிக்கு லட்சுமிமேனன் எப்படி சம்மதித்தார்?

கோடம்பாக்கத்தில் இதுதான் இப்போதைய பரபரப்பு. விஷால், லட்சமி மேனன், இனியா நடிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் நான் சிகப்பு மனிதன்.
கமல், வைரமுத்துவுக்கு பத்மபூஷன் விருது (படங்கள்)





நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து ஆகியோருக்கு டெல்லியில் நடந்த பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் பத்மபூஷன் விருது  வழங்கி கவுரவித்தார் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி.

புல்லருக்கு விதிக்கப்பட்ட தூக்கு  தண்டனை ரத்து- ஆயுள் தண்டனையாக்கியது உச்சநீதிமன்றம்!
காலிஸ்தான் விடுதலை இயக்கததைச் சேர்ந்த தேவேந்தர்பால் சிங் புல்லருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது உச்சநீதிமன்றம். 1
993ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பில் புல்லருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. புல்லரின் தூக்கு தண்டனையை குறைக்கக் கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனுவையும் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்தது. அவரது தூக்கு தண்டனையை நிறைவேற்ற பஞ்சாப் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனால் சில தூக்குத் தண்டனை
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அதிமுக 21, திமுக 10 தொகுதிகளில் வெல்லும் என்று ஏ.பி.பி. நியூஸ் மற்றும் நீல்சன் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் தொடர்பாக ஏ.பி.பி. நியூஸ் மற்றும் நீல்சன் நிறுவனம் கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறது.
பச்சிளம் குழந்தையின் நுரையீரலில் ரப்பர், பேனா மூடி, நாணயம்! மருத்துவர்கள் அதிர்ச்சி

பிறந்து 25 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை நுரையீரலில் ரப்பர், பேனா மூடி, நாணயம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார் பந்தய வீரர் சூமாக்கேரை சுவிசில் வைத்து சிகிச்சை அளிக்க திட்டம் 

கார் பந்தய போட்டியில் கொடிகட்டி பறந்த மைக்கேல் ஷூமேக்கர் சிகிச்சைக்காக தற்போது சுவிஸ் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

31 மார்., 2014

கம்மன்பிலவை முதல்வராக்கும் கோத்தாவின் திட்டம் தோல்வி – முன்னணியில் ஹிருணிகா, பிரசன்ன

ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகர் உதய கம்மன்பிலவை மேல் மாகாண முதலமைச்சராக நியமிக்கும் கோத்தாபய ராஜபக்சவின் திட்டம், தோல்வியில் முடிந்துள்ளது. 
ஜெனிவாவில் சிறிலங்கா தூதுவருடன் இரகசியப் பேச்சு நடத்தியதா கூட்டமைப்பு? – சுமந்திரன் பதில்

ஜெனிவாவில் கடந்த வியாழக்கிழமை சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு முன்னர், அங்குள்ள சிறிலங்கா பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவுடன் தமிழ்த்
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுமா?
ப: தி.மு.க. 3-வது இடத்துக்கு போகும்.மு.க.அழகிரி பேட்டி
நாமக்கல்லில் இன்று மு.க.அழகிரி தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்தார். தனது ஆதரவாளர்களை சந்திக்க வந்து இருப்பதாக கூறிய அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும்:
கத்துக்குட்டி நெதர்லாந்திடம் படுதோல்வியடைந்தது இங்கிலாந்து.புதிய வரலாறு 

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நாணயசுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதை தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து
யாழ். சிறுப்பிட்டி தெற்கு நீர்வேலியை சேர்ந்த இளைஞன் ஒருவர் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



நாளை நடைபெறும் பாகிஸ்தான் மே .இ.தீவுகள் போட்டியில் வெல்லும் அணி இலங்கையுடன் அரை இறுதி ஆட்டத்தில் 3 ஆம் திகதி ஆடும்
ஏப்ரல் 3 இலங்கை எதிர் பாகிஸ்தான் /மே, இந்திய தீவுகள்
ஏப்ரல் 4 இந்தியா  எதிர் தென்னாபிரிக்கா

இலங்கை  வெற்றி கேரத் சிறந்த  ஆட்ட்டக்காரர்
3.3 ஓவர்கள் மட்டுமே வீசி அதில் 2 ஓவர்கள் மைடேன் ஓட்டம் எதுவும் கொடுக்காத ஓவர்கள் அதிலேயே 5 விக்கேடுக்கள் வீழ்த்தி 3 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து அற்புதமான   வீச்சு Sri Lanka 119 (19.2/20 ov)
New Zealand 60 (15.3/20 ov)
Sri Lanka won by 59 runs
டி  20உலககிண்ணம் நேரடி வர்ணனை .
இலங்கை எதிர் நியூசீலந்து 
இலங்கை வெற்றி 
புதிய தலைவர் மாலிங்கவின்  கீழ் முதல் வெற்றி நம்ப முடியாத  வெற்றி குறைந்த ஒட்டமான 119 ஐ  எடுக்க முடியாமல்  நியூசீலந்து  தோல்வி 
இலங்கையின் அற்புதமான  களத்தடுப்பு பந்து வீச்சு சங்ககாரவின் விக்கெட் காப்பு   நம்ப முடியாத  வெற்றி இலங்கைக்கு இப்போது அரை இறுதி ஆட்டத்துக்குள் நுழைகிறது 
அண்டர்சன் காயம் ஆடவில்லை ஹேரத்தின் அப்ட்புத ஓந்து வீச்சு 
ஹேரத்தின் பந்து ரன் அவுட்  முக்கிய அட்டகாரர்  வில்லியமாசன
30 பந்தில் 61 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் வாழ் பகுதி ஆட்டகார்கள்  ஆடும் நிலை வில்லியம்சன் மட்டும் உள்ளார் வீழ்ந்தார்  முக்கிய விக்கெட்  போனது 
Sri Lanka 119 (19.2/20 ov)
New Zealand 59/7 (15/20 ov)

ad

ad