புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2014

ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களுக்குத் தடை- சுட்டிக்காட்டினார் அரச அதிபர் 
தனியார் கல்வி நிறுவனங்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் வகுப்புக்கள் நடாத்த தடை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு வருவதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தெரிவித்தார்.
பிரபாகரன் தப்பி செல்ல உதவ  இந்தியாவோ அமெரிக்காவோ முன்வரவில்லை -ரோஹித போகொல்லாகம 
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தப்பி; செல்ல இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ உதவிகளை வழங்கவில்லை என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து ஹட்டனுக்கு கடத்தப்பட்ட முஸ்லிம் பெண்  மீட்பு 
Colombo-Girl-01
பாத்திமா நிலுபா உசைன் என்ற பெண்ணையே இவ்வாறு நேற்று 18.05.2014 மாலை 4 மணியளவில் கடத்தி, குறித்த பெண்ணிடம் இருந்த தங்க ஆபரணங்களை அபகரித்து

மல்லாவியை சேர்ந்த உசாளினி குணலிங்கம் -இசைப்பிரியாவுடன் இருக்கும் மற்றைய பெண்ணும் அடையாளம் காணப்பட்டார் அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலும் சாட்சிகளைப்

ஆளும் கட்சியிலிருந்து விலகப் போவதாக விமல் வீரவன்ச அறிவிப்பு
தமது கட்சியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளத் தவறினால், ஆளும் கட்சியிலிருந்து விலகத் தயார் என வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல்

சிறிலங்காவுக்கு பதிலடியாக பட்டியலை வெளியிட்டது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்: சந்திரிக்காவும் உள்ளடக்கம் 


புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு வெளியிட்டிருந்த பட்டியலுக்கு பதிலடியாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதற்பெயர் பட்டியல் வெளிவந்துள்ளது.

காணாமல் போன மலேசிய விமானம் அமெரிக்க இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதா? பரபரப்பு தகவல்
 காணாமல் போன மலேசிய விமானம் அமெரிக்க இராணுவ பயிற்சியின் போது சுட்டு வீழ்த்தப்பட்டதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளதால் சர்வதேச ரீதியில் பரபரப்பு

ஈழத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் போல செயல்பட வேண்டாம்: மோடியிடம் வைகோ வலியுறுத்தல்


ஈழத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியைப் போல செயல்பட வேண்டாம் என்று நரேந்திர மோடியிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, டில்லியி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்கம் கடத்திய இரு பெண்கள் உட்பட மூவர் கைது
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 விக்கெட் வி்த்தியாசத்தில் வெற்றி பெற்றது
நடப்பு ஐ.பி.எல் தொடரின் 45வது போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப்

இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையில் தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை

இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிவிவகார கொள்கையில் தமிழ்நாட்டு அரசுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 மே, 2014


storybild

20 MINUTEN

Schweiz soll Tamilen ausspionieren

LUZERNERZEITUNG

Schweiz soll Tamilen ausspionieren

Blindtext Blindtext Blindtext Blindtext Blindtext Blindtext Blindtext Blindtext Blindtext Blindtext Blindtext

போர்க்களத்தில் ஒரு பூ  – போரில் உயிரிழந்த மக்களிற்கு சமர்ப்பணம்.

war-flower-music2
போர்க்களத்தில் ஒரு பூ என்ற திரைப்படத்தின் இசையானது, தமிழீழ விடுதலைப்

டென்மார்க் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு சிங்கள அரசினால் பல்லாயிரக்கணக்கில் கொன்று அழிக்கப்பட்ட எமது சொந்தங்கள் இன்றும் எங்கள் இதயத்தை விட்டு மறையாத வடுவாக இருக்கின்ற முள்ளிவாய்க்கால் பேரழிவு நடந்து 5 வருடங்கள் ஆகிவிட்டது.

சர்வதேச அழுத்தங்களுக்கு எந்த வகையிலும் அடி பணியப் போவதில்லை -பாதுகாப்புச் செயலாளர் கோதபாய 
சர்வதேச அழுத்தங்களுக்கு எந்த வகையிலும் அடி பணியப் போவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பயங்கரவாதத்தை
பிரித்தானிய தமிழின அழிப்பு நாள் நிகழ்வு 
பிரித்தானிய தமிழர் பேரவையினால் மத்திய லண்டன் டிரபால்கர் சதுக்கத்தில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 5ம் ஆண்டு நினைவு தினம்  இன்று மாலை 4 மணியளவில்   எழுச்சியுடன் ஆரம்பம் ஆகி உள்ளது.

நோர்வே முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு 
18.05.2014 மதியம் 1200 மணியனவில் இருந்து பிற்பகல் 3 மணிவரை தமிழ் இளையோர் அமைப்பினரால் தமிழின அழிப்பு தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் நோர்வே மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது அதனைத்தொடர்ந்து பிற்பகல் 3மணியனவில் தமிழின அழிப்பு நாள் ஜந்தாம் ஆண்டு நினைவுப்பேரணி ஒஸ்லோ மத்தி தொடரூந்து நிலையத்தில் இருந்து ஆரம்பமாகி நோர்வே பாராளுமுன்றலை வந்தடைந்தது.இப்போராட்டத்தினை மக்கள் அவையினர் ஒழுங்கு செய்திருந்தார்கள்.
தமிழின அழிப்புக்குள்ளான மக்களுக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டு மரியாதை செ

கனடா  தமிழ் இன அழிப்பு நாள் நிகழ்வு 
 தமிழ் இன அழிப்பு நாள்’ நினைவு நிகழ்வுக்குரிய கனடாவில் உள்ள அல்பெர்ட் கம்பெல் சதுர்க்கத்தில் நடைபெற்றுக்கொண்டிருகின்றது. மாலை 5 மணியளவில் பொதுச்சுடரை முனைவர் நடராஜன்,

முள்ளிவாய்க்கால் நிகழ்வில் கலந்து கொண்ட வை கோ 

இதில் பல்வேறு கட்சியினர் , இயங்கங்கள், மாணவர்கள், பொதுமக்கள் என நூற்றுகனக்கனோர்  கலந்து கொண்டனர் .

ad

ad