புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2014

பிரித்தானிய தமிழின அழிப்பு நாள் நிகழ்வு 
பிரித்தானிய தமிழர் பேரவையினால் மத்திய லண்டன் டிரபால்கர் சதுக்கத்தில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 5ம் ஆண்டு நினைவு தினம்  இன்று மாலை 4 மணியளவில்   எழுச்சியுடன் ஆரம்பம் ஆகி உள்ளது.
இவ் நிகழ்வில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு , தமிழ் இளையோர் அமைப்பு  ஆகியன  கலந்து கொண்டுள்ளனர்.



ad

ad