கனடா தமிழ் இன அழிப்பு நாள் நிகழ்வு
தமிழ் இன அழிப்பு நாள்’ நினைவு நிகழ்வுக்குரிய கனடாவில் உள்ள அல்பெர்ட் கம்பெல் சதுர்க்கத்தில் நடைபெற்றுக்கொண்டிருகின்றது. மாலை 5 மணியளவில் பொதுச்சுடரை முனைவர் நடராஜன்,
கலாநிதி ஸ்ரீ றஞ்சன்இ, முன்னய பாராளுமன்ற உறுப்பினரும் டொரண்டோ மேயர் வேட்பாளருமான ஒலிவியா சோ அவர்களும் ஏற்றி வைத்து தொடக்கி வைத்தனர். இதனை தொடர்ந்து தமிழ் இன அழிப்பு நாள் நிகழ்வுகள் பொதுச்சுடர், தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பமாகின. மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிகளுக்கு ஈகச் சுடரேற்றி, மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

