புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மே, 2014


“பிரியங்கா காந்தியைச் சந்தித்தது ஒரு கெட்ட கனவு!”
வேலூர் சிறையிலிருந்து நளினி
''சிறைக்கு வருவதற்கு முன்பே வாழ்க்கையில் கனவு, ஆசை, லட்சியம் என்று எதுவும் இருந்தது இல்லை. வாழ்க்கையின் முக்கியமான 23 வருடங்களை சிறையில் கழித்த ஒரு பெண்ணிடம் 'எதிர்கால லட்சியம் என்ன?’ என்று கேட்டால், நான் என்ன சொல்வது?'' -

கனடா டேவிட் பூபாலபிள்ளை BJP கட்சி மூத்த தலைவர்களைச் சந்தித்தார்

கனடியத் தமிழர் பேரவையின் தேசியப் பேச்சாளர் திரு டேவிட் பூபாலபிள்ளை அவர்கள் பீ யே பி கட்சியைச் சேர்ந்த தமிழ் நாட்டின் மூத்த தலைவர்களைச் சந்தித்தார்
 உ.பி.யில் 2 தலித் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிலிப்பட்ட கொடூரம்!உ.பி.யில் தலித் சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல், இரண்டு பேரையும் மரத்தில் தூக்கிலிட்டு கொலை செய்த கொடூர சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் படாயூன் மாவட்டத்தில் உள்ள காத்ரா கிராமத்தை சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய தலித் சமூகத்தை சேர்ந்த சகோதரிகள் கடந்த


திண்டுக்கல் லியோனி .திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
மக்களவை தேர்தலில் நாகை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.கே.எஸ். விஜயனை ஆதரித்து கடந்த மாதம் (ஏப்ரல்) 13–ந் தேதி பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல்

கோவை மேயர் செ.ம.வேலுசாமிராஜினாமா செய்தது ஏன்? :
பரபரப்பு பின்னணி
நகர மைய வீதிகளை காப்பெற் வீதிகளாக்க 100 மில்லியன்; முதல்வர் அறிவிப்பு 
யாழ். நகர மத்திய வீதிகள் அனைத்தும் காப்பெற் வீதிகளாக மாற்றப்படவுள்ளன. இதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 100 மில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளது என யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார். 
இலங்கையில் இணையப் பாவனைக்கு தனி சிம்காட் 
இணைய பாவனைகளிற்கு தனியான சிம் அட்டைகளை பாவிப்பதன் மூலம் இணையத்தளங்கள் மூலமாக இடம்பெறும் பல்வேறு குற்றசெயல்களை தவிர்த்துக்கொள்ள முடியும்

















முள்ளிவாய்க்கால் அஞ்சலிக்கு மறுப்பு; எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு 
இறுதிக்கட்ட யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான பிரேரணையினை ஏற்க மறுத்ததால் சபை கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்துள்ளது.

இந்தியாவின் பங்களிப்புடன் தீர்வு காண ஆதரவு வழங்குமாறு வேண்டி ஜெயலலிதாவுக்கு சம்பந்தன் கடிதம்
இலங்கைப் பிரச்சினைக்கு நீதியான தீர்வு ஒன்று எட்டப்படுவதற்கு இந்தியாவின் பங்களிப்புத் தொடரவேண்டும் என்று இந்தியப் பிரதமரிடம் நாம் கோரியுள்ளோம். அதற்கு உங்களின் ஒத்துழைப்பு மிகமிக அவசியம் என்று தங்களை

வட மத்திய மாகாண நீர்ப்பாசனத் திட்டம்:

1000 சிறு குளங்களினூடாக வடக்கின் 33000 ஹெக்டயர் பயிர்ச் செய்கைக்கு நீர்



வடமத்திய மாகாண நீர்ப்பாசனத்திட்டத்தின் மூலம் வடக்கின் பல்வேறு பிரதேசங்களுக்கும் நீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், 1000 சிறு குளங்கள் மூலம் 33,000 ஹெக்டயார் பயிர்ச்

பிரபாகரன் மாவீரர் உரை நிகழ்த்திய பிரதேசத்துக்கு உரிமைகோரியே சிலர் ஆர்ப்பாட்டம்


கிளிநொச்சியில் புலிகளின் தலைவர் பிரபாகரன் மாவீரர் உரை நிகழ்த்திய பிரதேசத்துக்கு அண்மித்த பிரதேசத்தை உரிமை கோரியே சிலர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர் என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய கூறினார்.

வாகனங்களில் ஒலியை எழுப்புவதில் புதிய கட்டுப்பாடு
 

வாகன ஹோர்ன் களின் மூலம் எழுப்பப் படும் ஒலியை கட்டுப் படுத்த பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் கடும்

மும்பையை வீழ்த்திய சென்னை  வெள்ளியன்று பஞ்சாபை வெல்லுமா 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று நிறைவடைந்து தற்போது இறுதிப்போட்டியை நிர்ணயிக்கும் ‘எலிமினேட்டர்’ சுற்று நடைபெற்று வருகிறது.

மண்டைதீவில்  புதிய மருத்துவமனை -கட்டிட வேலைகள் பூர்த்தி 
மண்டைதீவுப் பகுதியில் உள்ள மக்களுக்கும் அல்லைப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான தேவையான மருத்துவ தேவையைப் பூர்த்தி

28 மே, 2014


மகிந்தவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய மோடி - இலங்கைத் தமிழர்களுக்காக கூறியவை என்ன? இதோ தகவல்கள் 
* இனிமேல் இலங்கைத் தமிழர் தாயகப் பிரதேசத்தில் படையினரால் பொதுமக்களின் காணி சுவீகரிப்பு என்ற விடயம் இடம்பெறவே கூடாது.

உறவினர்கள் குறித்து அமைச்சர்களுக்கு 4 முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ள நரேந்திர மோடி
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை பொறுப்பு ஏற்றது. அன்று இரவே மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார் மோடி. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டது. 
சென்னை அணி 7 விக்கட்டுகளினால் வெற்றி . நிதானமான அபாரமான துடுப்பாட்டம் .ரைனாவும் ஹஸ்ஸியும் இணைந்து வெற்றிக்கு அழைத்துச்  சென்றார்கள் . அடுத்து வரும் போட்டியில் இன்று  தோல்வியுற்ற பஞ்சாபை வென்றால் இறுதியாட்டதுக்குள் நுழைய முடியும் .மும்பை வெளியேறுகிறது.

Mumbai T20 173/8 (20/20 ov)
Chennai T20 176/3 (18.4/20 ov)
Chennai T20 won by 7 wickets

Mumbai T20 173/8 (20/20 ov)
Chennai T20 88/3 (9.4/20 ov)
Chennai T20 require another 86 runs with 7 wickets and 10.2 overs remaining
சொகுசு பேரூந்துகளில் பெண் நடத்துநர்கள் 
news
அதிவேக நெடுஞ்சாலைகளில் சேவையில் ஈடுபடுத்தப்படும்  சொகுசு பேரூந்துகளில் பணியாற்றுவதற்கு பெண்களுக்கும் வாய்ப்பு வழங்க தேசிய போக்குவரத்து ஆணைக் குழு திட்டமிட்டுள்ளது.
 
தேசிய போக்குவரத்து ஆணைக் குழுவின்  கீழ் உருவாக்கப்பட்டுள்ள

சென்னையின் இரண்டு ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களும்  அவுட் ப்லேச்சீஸ் அவுட் 
Mumbai T20 173/8 (20/20 ov)
Chennai T20 64/2 (6.5/20 ov)

ad

ad