எதிர்வரும் நவம்பரில் ஜனாதிபதி தேர்தல்!- சிலோன் ருடே தகவல்
2015ம் ஆண்டு ஜனவரியில் நடத்துவதற்கு உத்தேசிக்கபட்டிருந்த ஜனாதிபதித் தேர்தலை முற்கூட்டியே எதிர்வரும் நவம்பரிலேயே நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அரச உயர்வட்டாரங்களை மேற்கோள்காட்டி 'சிலோன் ருடே'