புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2014

யாழ் மாநகரசபையின் பிரதி மேயா் இறுதிக் கூட்டத்தில் சொல்வது என்ன?
அரசியல் கட்சிகள் தமக்குள் ஒரு ஒற்றுமையினை பெற்றுக்கொள்வதன் மூலம் உரிமையினையும் அபிவிருத்தியினையும் பெற்றுக் கொள்ள முடியுமென யாழ். மாநகர சபையின் பிரதி முதல்வர் எஸ். ரமீஸ் தெரிவித்தார். 
பேச்சுக்கு கூட்டமைப்பு தயார்! சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு!
இனப்பிரச்சினை தீர்விற்காக ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களை பகிர்ந்துகொள்வது தொடர்பான பேச்சுக்களை அரசுடன்
கதிர்காமத்திலிருந்து இந்தியாவிற்கு புகையிரதம் -லங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா

கதிர்காமத்தில் புகையிரத டிக்கெட் வாங்கி இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களுக்கு செல்லும் காலம் மிகவிரைவில் உதயமாகும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா புதன்கிழமை (27) தெரிவித்தார்.
அச்சுவேலி கைத்தொழில் பேட்டை அங்குரார்ப்பண நிகழ்வு புதன்கிழமை (27) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மோடியின் கருத்துக்கு த.தே.கூ செவிசாய்க்கும் என நம்புகிறோம்: டக்ளஸ் 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செவிசாய்த்து செயற்படும் என்று நம்புகின்றேன். கூட்டமைப்பு அவ்வாறு செயற்படுவார்களாயின் நிச்சயமாக நாங்கள் அதனை முழுமனதோடு வரவேற்போம் என பாரம்பரிய


தமிழில் மந்திரம் உச்சரித்த குருக்கள்! உலங்குவானூர்தி மூலம் பூமழை பொழிந்த விமானப்படை!
மட்டக்களப்பு மாவட்ட வரலாற்று சிறப்புமிக்க பெரியபோரதீவு முத்துவிநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது எதிர்பாராத நேரத்தில் உலங்குவானூர்தி மூலம்

புலிகளின் பொலிஸ் உறுப்பினருக்கு சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா வாதத்தால் பிணை
தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் பொலிஸ் பிரிவில் கடமையாற்றியவர், சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசாவின் வாதத்தையடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட கிளிநொச்சி ஜயபுரத்தைச் சேர்ந்த சிவராசா சீலனை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசார், கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த தமது முதல் அறிக்கையில் குறிப்பிட்டதாவது,
1995ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் இணைந்து ஆயுதப் பயிற்சி பெற்று

29 ஆக., 2014


சாட்சியங்கள் அளிப்பதற்கான ஐ.நாவின் கேள்விகள் உள்ளடக்கிய படிவங்கள் உள்ளே!

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிபுணர் குழுவின் விசாரணைகளை ஆரம்பித்து விட்டனர். தற்போது சாட்சியங்கள்
சுவிசில் புங்குடுதீவு மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கும்பாபிசேக மலர் வெளியீடு 

கடந்த ஞாயிறு 24.08.2014 அன்று மாலை 4 மணிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுடன் ஆரம்பமாகிய இந்த விழா மங்கள விளக்கேற்றலுடன்




canadatamil
கனடாவில் இரு தமிழ் மாணவிகள் கல்வியில் அதி உச்ச புள்ளகளுடன் சாதனை வாழ்த்துவோம் 
இந்த வருடம் கனடா ரொன்ரோ பெரும்பாக உயர் நிலைப் பாடசாலைகளில் அதிக சாராசரியை பெற்றுக் கொண்ட மாணவர்களில் இரு தமிழ் மாணவிகள் இடம்பெற்றுள்ளமை

ரொறொன்ரோவில் வியாழக்கிழமை நடாத்தப்பட்ட திடீர் சோதனையில் எட்டு பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
மேலும் ஒருவரை பொலிசார் தேடி வருகின்றனர்.
ரொறொன்ரோ பொலிசார் வேறு இரண்டு படையினரின்

ஈரானின் அணு உலையை உளவு பார்த்த இஸ்ரேல் நாட்டின் ஆள் இல்லா உளவு விமானத்தை, ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே நீண்ட கால பகை நிலவுகிறது. பாலஸ்தீனத்தின் காசா நகரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் போராளிகள்,
சுவிஸ் நாட்டில் கறுப்பு பணம் பதுக்கிய 100 இந்தியர் கணக்கு சிக்கியது
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை இந்தியா கொண்டு வந்து சேர்ப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால் சுவிஸ் அரசோ, தங்கள் நாட்டு வங்கிகளில் கறுப்பு பணம்
சுவிஸ் பிரீபோர்க் இல் வீதியில் படுத்திருந்த இளைஞரை வாகனம் ஏற்றி கொலை செய்த பொலிஸ்

ளைஞர் ஒருவரை பொலிஸ் கார் ஒன்று ஏற்றி கொலை செய்துள்ளது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
12 வயது சிறுமி போல் நாடகமாடிய 57 வயது தாத்தா
சுவிட்சர்லாந்தில் ஊடகத்தில் பணிபுரியும் நபர் ஒருவர் இணையதளம் மூலமாக சிறு வயது பெண்களுக்கு பாலியல் செய்திகளை அனுப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

காணாமல் போனோரை தேடி போராட்டம்! கூட்டமைப்பு முழுமையான ஆதரவாம்!

காணமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி வவுனியாவில் நடைபெறவுள்ள பேரணிக்கும் பொதுக்கூட்டத்திற்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு

ஜெனீவா பேரணிக்கு வருக /காசி ஆனந்தன் 

நாம் தொடர்ந்து எமது விடுதலையை தோள்களில் சுமந்து செல்ல ஐநா பேரணி ஆணிவேராக அமையும்.

மகிந்த அமெரிக்கா சென்ற மர்மம் கசிந்தது… தமிழருக்கு ஆபத்து

கடந்த 22ம் திகதி மாலை திடீரென அமெரிக்கா கிளம்பியுள்ளார் மகிந்தார். இந்த விடையம் இறுதிநேரம் வரை யாருக்கும் தெரியாமல்

டகலசுக்கு போட்டியாக  கோத்தபாய குழு மண் அள்ளுகிறது 
யாழ். மணற்காடு குடத்தனைப் பகுதியில் மணல் அள்ளும் வடிக்கையில் கோத்தபாயவும் களமிறங்கியுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளிற்கென விசேட அதிரடிப்படை அங்கு

ad

ad