புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2014

12 வயது சிறுமி போல் நாடகமாடிய 57 வயது தாத்தா
சுவிட்சர்லாந்தில் ஊடகத்தில் பணிபுரியும் நபர் ஒருவர் இணையதளம் மூலமாக சிறு வயது பெண்களுக்கு பாலியல் செய்திகளை அனுப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
சுவிஸின் சூரிச் (Zurich) நகரில் 57 வயது முதியவர் ஒருவர் 12 வயது பெண் போல் சமூக வளைதளங்களில் நடித்து, சிறுவயது பெண்களுக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.
இவர் அலுவலகத்தில் உபயோகித்த கணனியின் வாயிலாக இந்த உண்மை தெரியவந்ததையடுத்து அவருக்கு நான்கரை வருடம் சிறை தண்டணை மட்டுமின்றி உளவியல் பரிசோதனை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ad

ad