புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 டிச., 2014

பிரதி அமைச்சர் ஒருவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு 
ஆளும் கட்சியின் பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

 ஐக்கிய நிபுணர்கள் சங்கம் சிறிகொத்த தலைமையகத்தில் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய அமைப்புக்களின்
தோல்விக்கு துவளாத வைர நெஞ்சம் கொண்டவர்கள் தீவக மக்கள்: .சிறீதரன் பா.உ .
தோல்வியைக் கண்டு சோர்ந்து போகாமல், தம் வாழ்வியலைக் கண்டு சோகம் கொள்ளாமல், தம்மினம் சார்ந்த சிந்தனைகளை மட்டுமே மனதளவில் தழுவிக் கொண்டு
அபிவிருத்திக் குழுக் கூட்ட மோதல்! கூட்டமைப்பு உறுப்பினர்களை பொலிஸ் விசாரணைக்கு அழைப்பு 
கடந்த 16ம் திகதி இடம்பெற்ற யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தின் போது தமிழ்த் தேசியக் கூடமைப்பினருக்கும். ஈ.பி.டி.பி யினருக்கும் இடையில்
ஐரோப்பிய நாடுகளின் கோரிக்கைக்கு ஏற்ப படையினர் விலக்கிக் கொள்ளப்பட மாட்டார்கள்!- ஜனாதிபதி
ஐரோப்பிய நாடுகளும், ஏனைய நாடுகளும் விடுக்கும் கோரிக்கையை ஏற்று வடக்கில் இருந்து படையினரை விலக்கிக் கொள்ளப் போவதில்லை

23 டிச., 2014

பாலச்சந்தர்/சுவையான தகவல்கள்

கை. பாலச்சந்தர்
பிறப்பு9 ஜூலை 1930(அகவை 84)
நன்னிலம்தஞ்சாவூர்,தமிழ்நாடு
இறப்புதிசம்பர் 232014(அகவை 84)
சென்னை
பணிஇயக்குனர், தயாரிப்பாலர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், மேடை நாடக இயக்குனர், தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர்
செயல்பட்ட ஆண்டுகள்1965-2014
வாழ்க்கைத் துணைராஜம்
விருதுகள்
கைலாசம் பாலச்சந்தர் (ஆங்கிலம்:K. Balachanderசூலை 91930 - திசம்பர் 23 , 2014 ) தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். கே. பாலசந்தர் எனப் பொதுவாக அழைக்கப்படும்
 படிக்கும் போதே நாடகம், சினிமா மீது விருப்பம் கொண்ட இயக்குநர் கே.பாலச்சந்தர்

1930 ஜூலை 9ம் தேதி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி என்ற கிராமத்தில் பிறந்தார். தந்தை கைலாசம், தாயார் காமாட்சியம்மள். நன்னிலத்தில் பள்ளியில் படிக்கும் போதே நாடகம் மற்றும் சினிமா மீது விருப்பம் கொண்டார். 

தியாகராஜ பாகவதரின் படங்களால் ஈர்க்கப்பட்ட அவர். சினிமா மற்றும் நாடகங்களுக்கு அடிக்கடி சென்றார். இதனால் அவர் மனதில் சினிமா ஆசை வளர்ந்தது. பின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., (விலங்கியல்) படிப்பில் சேர்ந்தார். கல்லூரியில் படிக்கும் போதும் கதை எழுதுவது, நாடகங்களில் நடிப்பது போன்ற திறமைகளை வளர்த்துக் கொண்டார். 
இயக்குநர் கே.பாலச்சந்தர் பெற்ற விருதுகள் 


இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கிய மற்றும் தயாரித்த இரு கோடுகள், அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, ருத்ரவீணா,


இயக்குநர் கே.பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய நட்சத்திரங்கள்

தமிழ்த் திரையுலகில் இன்று முன்னணி நடிகராக விளங்கும் ரஜினியை 1975ல் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் பாலச்சந்தர். அதே போல நடிகர் கமலஹாசன் ஏற்கனவே அறிமுகமாகியிருந்தாலும், பாலசந்தரின் அதிக படங்களில்

சரத் பொன்சேகா அரசுடன் சேருவாரா ?

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து கட்சித் தாவல்கள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன ஆளுந்தரப்பிலிருந்து எதிர்த்தரப்புக்கும், எதிர்த்தரப்பிலிருந்து

புளொட் ஆதரவு மகிந்தவிற்கு?

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த புளொட் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு ஆதரவளிப்பதாக வவுனியாவில் வைத்து நேற்றைய தினம்

கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க நிகழ்வு

பூவரசம்பொழுது 2014 படங்கள் முழுவதும் 
பிரபல சட்டதரணியும் கொழும்பு மாவட்ட தமிழரசு கட்சி தலைவருமான கே வி தவராசா பிரதம விருந்தினராக  கலந்து சிறப்பித்தார் 
தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக இப்போது முடிவு செய்ய முடியாது என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறினார்.
தே.மு.தி.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா, கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
 பிரபல இயக்குநர் பாலசந்தர் காலமானார்!பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கே.பாலசந்தர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாக விளங்கியவர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் எதிர்க்கட்சியில் இணைவு-கிழக்கு மாகாணசபை ஆளும் கட்சியை விட்டு போகக்கூடிய அபாய நிலை

கிழக்கு மாகாணசபையின் தவிசாளர் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் பிரியந்த பத்திரணவே இவ்வாறு ஆளும் கட்சியிலிருந்து விலகி எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். 
கொழும்பு எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று
யாழ்தேவி காங்கேசன்துறை வரை-- 2ம் திகதி ஆரம்பித்து வைக்கிறார் ஜனாதிபதி
யாழ்தேவி ரயில் சேவை எதிர்வரும் ஜனவரி மாதம் 2 ம் திகதி முதல் காங்கேசன்துறை வரை நடைபெறவுள்ளது.
தேசிய வாத காங்கிரஸ், பிடிபியுடன் கூட்டணி சேர தயார்: பாரதீய ஜனதா அறிவிப்பு
ஜம்மு காஷ்மீரில் கிங் மேக்கராக பாஜக உருவாகி இருக்கும் நிலையில், தேசிய மாநாடு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி

பேப்பரை வீசியதால் பரபரப்பு: இதுதான் சபாநாயகர் பதவிக்கு அளிக்கும் மரியாதையா என தம்பிதுரை கண்டனம்
மதமாற்றம் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மக்களவையில் திங்கள்கிழமை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில்
காஷ்மீர்- ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் முன்னணி நிலவரம்
சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜம்மு-காஷ்மீரில்  மக்கள் ஜனநாயக கட்சியும் , ஜார்க்கண்டில் பாஜகவும் முன்னிலைப் பெற்றுள்ளன. 

ad

ad