புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2014

 பிரபல இயக்குநர் பாலசந்தர் காலமானார்!பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கே.பாலசந்தர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாக விளங்கியவர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.


இந்நிலையில், அவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஒருவாரத்திற்கு முன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று 
(23ஆம் தேதி) இரவு சுமார் 7.30 மணியளவில் காலமானார்.

ad

ad