புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2015

ஐ.நா விசாரணைக்குழு இலங்கைக்கு செல்லுமா ? நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை ! சிறிலங்கா பிரதிநிதி ஜெனீவாவுக்கு அவசர பயணம்


சிறிலங்கா தொடர்பில் மீது ஐ.நா. ஆணையாளர் அலுவலகத்தின் அனைத்துலக விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம்

அலற அலற அலரி மாளிகையில் எனக்கு அடித்தான் மகிந்த - மேவிா்சில்வா கண்ணீருடன் தகவல்

அலற அலற அலரி மாளிகையில் எனக்கு அடித்தான் மகிந்த - மேவிா்சில்வா கண்ணீருடன் தகவல் 
27.1.2015

எனக்கு கடவுள் கொள்கை உள்ளது. என்மீது கைவைத்த எவரும் சிறந்து வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. என்னை அலரிமாளிகையில் ஒரு அறைக்கு அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தினார்கள்.

அன்றுதான் நினைத்தேன் மஹிந்தவிற்கு வீடுசெல்ல காலம் தொலைவில் இல்லை என்று. என்னை அடித்து இரண்டு பௌர்ணமிகள் முடிவதற்கு முன்னர் மஹிந்த இல்லாமல் போய்விட்டார். ஆனால், இந்த மேர்வின் அன்று இன்றும் ஒன்றுதான் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா ஊடகவியலாளர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.

தன்னை தாக்கிய சம்பவம் குறித்து மேர்வின் மேலும் விபரிக்கையில்; உங்களுக்கு நினைவிருக்கும் நான் களனியில் விடுதி ஒன்றை இழுத்து மூடியவிதம். விடுதி உரிமையாளர்கள் இதுகுறித்து பஷில் திருடனுக்கு அறிவித்துள்ளனர். பஷில் அதுபற்றி ஜனாதிபதியிடம் ஒன்றுக்கு இரண்டாக தொலைபேசியில் போட்டுக் கொடுத்துள்ளார். திடீரென என்னை அலரி மாளிகைக்கு வரும்படி தொலைபேசி அழைப்பு வந்தது. நான் உடனே அங்கு சென்றேன். 

என்னைக் கண்டதும் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு அறைக்குள் சென்றார். நான் எதும் இரகசியம் சொல்லவோ என நினைத்தேன். திடீரென என்னை தாக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் நான் ஒருபொழுதும் கைநீட்டவில்லை. பின் வெளியே வா என்று தோளில் கைபோட்டு அழைத்துச் சென்றார்.

நான் அதன்பின் அங்கு இருக்கவில்லை. உடனே ஜீப்பில் ஏறினேன். என் நிலையை பார்த்து ஏன் சேர்? என்று எனது பாதுகாப்பு தரப்பினர் கேட்டனர். அப்போது நான் அழுதேன். அதன்பின் நான் எனது மனைவிக்கு (லுசிடாவுக்கு) அழைப்பெடுத்து நடந்ததை கூறி அழுதேன். அதனை பாதுகாப்பு பிரிவினர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு பாதுகாப்பு அதிகாரி கூறினார். தற்போது போகும் நிலையை பார்த்தால் ஜனாதிபதிக்கு இறுதி காலம் நெருங்கிவிட்டது சேர் என்றார். நான் பொய் சொன்னால் அவரையே கேளுங்கள். இதோ உள்ளார் அவர் என்று மேர்வின் கூற குறித்த செய்தியாளர் அவரை பார்த்தபோது அவர் தலை அசைத்து உண்மை என்று கூறியதாக செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதுகுறித்து மேலும் விவரித்த மேர்வின்; எனக்கு முன்னர் இவ்வாறு பலரை மஹிந்த தாக்கியுள்ளார். பஸ் கெமுனு, முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய, முன்னாள் புலனாய்வு பிரிவு தலைவர் வாகிஸ்ட போன்றோர். அனைத்து பெயர் விபரங்களையும் மஹிந்தவின் பி.எஸ்.ஓ. மேஜர் நெவில் சில்வா அறிவார். காரணம் பிடிக்கச்சென்று அவரும் நிறைய அடி வாங்கியுள்ளார்.

மஹிந்த பெலியத்தையில் இருந்த மதம்பிடித்தவர். ஜனாதிபதி பதவி போன்று உன்னத பதவி மதம்பிடித்தவருக்கு கிடைத்தால் அதனை செய்ய முடியாது. ரணில் - சந்திரிக்கா போன்றவர்கள் பக்கத்தில்கூட மஹிந்தவை வைத்திருக்க முடியுமா? குடித்தால் வெறியன். நாம் இவை அனைத்தையும் பொறுத்துக் கொண்டிருந்தது உலக வெட்கம் என்று மேர்வின் மேலும் தெரிவித்துள்ளார்.

முள்ளி வாய்க்காலில் எம் இனப் பெண்களை கேவலப்படுத்தி கொலைசெய்தவா்களுக்கா இச் செய்தியை மற்றவா்களுக்கும் பகிா்ந்து கொள்ளுங்கள் வாசகா்களே

எனக்கு கடவுள் கொள்கை உள்ளது. என்மீது கைவைத்த எவரும் சிறந்து வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. என்னை அலரிமாளிகையில்

17 பெண்கள், குழந்தைகளை பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற சுரேந்தருக்கு தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு!



டெல்லியை அடுத்துள்ள நொய்டாவிலுள்ள நிதாரி கிராமத்தில்  இளம்பெண்கள் மற்றும் குழந்தைகள் திடீர், திடீரென காணாமல்

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம்: பன்னீர்ச்செல்வம்


தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவது குறித்த மத்திய அரசின் கொள்கையை கைவிட வேண்டும் என தமிழக முதலவர் ஓ. பன்னீர்ச்செல்வம்

பேருந்தை ஓட்டும்போது டிரைவருக்கு மாரடைப்பு - பயணிகளைக் காப்பாற்றி உயிரிழந்த டிரைவர்!

தினமும், தங்களை மட்டுமே நம்பி பயணிக்க வரும் பயணிகளுக்கு எந்த வித ஆபத்தும் வராமல் கொண்டு செல்வது தான் ஓட்டுநர்களின் ஒரே எண்ணம்

7 தமிழர் விடுதலை: விரைந்து முடிவெடுக்க உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அணுக வேண்டும்: ராமதாஸ்


இராஜிவ் கொலை வழக்கில் செய்யாத குற்றத்திற்காக சுமார் 25 ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் வாழும் 7 தமிழர்களை விடுவித்து,
நானும்மோடியும் ஏழ்மை நிலை பின்னணியிலிருந்து
 முன்னேறியுள்ளோம் : வானொலியில் ஒபாமா மோடி இணைந்து உரை


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், பிரதமர் மோடியும் இணைந்து பங்கேற்ற சிறப்பு மன்

தொலைக்காட்சிகளில் ஆபாச காட்சிகள் ஒளிபரப்புவதை தடை செய்யக் கோரி மனு: சென்னை ஐகோர்ட் தள்ளுப

தொலைக்காட்சிகளில் ஆபாச காட்சிகளை ஒளிபரப்புவதை தடுப்பது தொடர்பாக மத்திய அரசும், தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற

"வட, கிழக்கின் அனைத்துப் பிரச்சினைகளையும் கையாள உயர் மட்டக்குழுவொன்று தேவை"


அரசியல் கைதிகள், உயர்பாதுகாப்பு வலயம், காணிகளை மக்களிடம் கையளித்தல், காணிகள் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணப்படும்

லங்கையில் ஜனநாயகம்; ஒபாமா புது நம்பிக்கை



இலங்கையில் ஜனநாயகம் குறித்த புதிய நம்பிக்கை உருவாகியுள்ளதாகக் கூறியுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இலங்கை போன்ற நாடுகளில் சி

அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி இணக்கம

சிறைச்சாலைகள் மற்றும் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை ஒரு வருடத்திற்குள் விடுதலை செய்ய ஜனாதிபதி மைத்திரிபால

குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு


சுன்னாகம் மின் நிலையத்திலிருந்து கழிவு ஒயில் கிணறுகளில் கசிந்துள்ளமைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வினைக் காண்பதற்கு சம்பந்தப்பட்ட அனைத்துத்

குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது; மகிந்த


எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் எதிராக குரோத உணர்வுடன் பரப்புரை செய்யப்பட்டு வருகிறது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால பெப்ரவரி 14 இல் இந்தியாவுக்கு விஜயம்


 ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன எதிர்வரும் பெப்ரவரி 14 ஆம் திகதி இந்தியாவுக்கு உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக

எப்போது மாறுவார் மகிந்த?

  பொது நூலகத்தில் அமைந்துள்ள யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான கேட்போர் கூடத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உருவப்படம் இன்னமும்

பதுக்கி வைத்த நீல நிறக்குடைகள் 5,000 மீட்பு

ஜனாதிபதி தேர்தலின் போது  பொதுமக்களுக்கு  பகிர்ந்தளிப்பதற்காக களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த  நீல நிறத்தினாலான 5 ஆயிரம் குடைகளை மீட்டுள்ளதாக

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி முன்னாள் இராணுவ மேஜர் போராட்டம்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணச் சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஒருவர் உணவு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி கைதுசெய்யப்படுவார் ..பொலிஸ் எச்சரிக்கை


குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறியமை உறுதி செய்யப்பட்டால் த்துள்ளது.இது தொடர்பில் தகவல் தருமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் கோரப்பட்டுள்ளதாக

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அந்த பதவிக்கான தகுதியில்லாதவர்-சட்டத்தரணி ஜே.சி. வெலியமுன


பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அந்த பதவிக்கான தகுதியில்லாத நிலையிலும் சட்டத்திற்கு முரணாகவும் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டதாக

இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் இரு பிரதம நீதியரசர்கள்


நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க இன்று மாலை மீண்டும் பிரதம நீதியரசராக

ad

ad