புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூலை, 2015

மகிந்த யுகம் இனிமேல் வேண்டாம்; கல்வி அமைச்சர்


news
நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சியை தொடர்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை வீட்டுக்கு மக்கள் அனுப்ப வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். 
 
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

தேர்தல் கண்காணிப்புப் பணிகள் நாளை ஆரம்பம்


 நாட்டுக்கு வருகை தந்துள்ள சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழுவினர் நாளை முதல் தமது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளனர். 

ஜெ., விடுதலையை எதிர்த்த வழக்கு : 27ல் விசாரணை



சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடகர் அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் வரும் 27ம்

என் படங்களில் இனி சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இடம்பெறாது : அன்புமணிக்கு நடிகர் தனுஷ் உறுதி





மரியான், வேலையில்லா பட்டதாரி, மாரி ஆகிய படங்களில் தொடர்ச்சியாக நடிகர் தனுஷ் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றன.  இதற்கு பலத்த எ

பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல்

வழக்கில் 7 பேரின் விடுதலையை முடிவு செய்யும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற

ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் : தமிழக அரசு பதில் மனு தாக்கல்



ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு மற்றும் தமிழக

திமுகவின் அறிவிப்பை வரவேற்கிறோம்: திருமாவளவன்




திமுகவின் அறிவிப்பை வரவேற்கிறோம். மதுக்கடைகளை மூட தமிழக அரசு முன்வரவேண்டும். மதுவிலக்கை தேசியக் கொள்கையாக

வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்தை உருவாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் ஆளுனர் பாலிஹக்கார முட்டுக்கட்டை


வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்தை உருவாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்தபோதிலும், வடக்கு ஆளுனர் பாலிஹக்கார முட்டுக்கட்டை போட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்‌ச தரப்பாகவும், மைத்திரிபால சிறிசேன தரப்பாகவும் இரண்டு குழுக்களாக பிரசாரம் - கபே


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் நிலவிவரும் பிளவு பூதாகாரமாகியுள்ளது என்று கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

சயனைட் குப்பிகளுடன் இலங்கையர் உட்பட 5 பேர் தமிழகத்தில் கைது


தமிழகம், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உச்சிப்புளியில், இரு இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் சயனைட் குப்பிகள், புவிநிலைகாட்டிகள் ( ஜிபிஎஸ்) மற்றும்

20 ஜூலை, 2015

நீங்கள் ஒன்று சேர வேண்டும்: ஸ்டாலின், இளங்கோவன், திருமாவளவன் முன்பு எஸ்றா சற்குணம் பேச்சு


பேராயர் எஸ்றா சற்குணத்தின் 77வது பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில்

கமலஹாசனை ராதாரவி தவறாக பேசியதை ஆதாரத்துடன் வெளியிடுவேன்: நடிகர் விஷால்


 

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக நடிகர் விஷால் அணியினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நாடக நடிகர்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.   இதுதொடர்பாக நேற்று திருச்சி தேவர் ஹாலில் நாடக நடிக

சஜின்வாஸ் குணவர்தனவை சாதாரண சிறைக்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு சரும நோய் இல்லை என

கே.பி இதுவரையில் இலங்கையில் உள்ளாரா அல்லது வெளிநாட்டில் உள்ளாரா-நீதி பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க


விடுதலை புலிகள் அமைப்பின் முக்கியஸ்தரான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் தொடர்பில் ஆராயவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சிறீதரன், மாவை மற்றும் க.அருந்தவபாலன் ஆகியோர் நெடுந்தீவுக்கு விஜயம்


[இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதலாவது தேர்தல் பிரசார பணிகளை ஆரம்பிப்பதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், மாவை சேனாதிராசா மற்றும் வேட்பாளர்

19 ஜூலை, 2015

மஹிந்த மீளவும் அரசியலில் பிரவேசித்தமையினால் ஐ.ம.சு.முவிற்குள் கடுமையான பிளவு


ஜனவரி 8 இல் வென்றெடுத்த புரட்சியை பின்நகர்த்த ஜனாதிபதி சிறிசேன ஒருபோதும் துணை போகமாட்டார் - ரணில் விக்கிரமசிங்க
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீளவும் அரசியலில் பிரவேசித்தமையினூடாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கடுமையான பிளவை எதிர்நோக்கியுள்ளது. அதுமாத்திரமின்றி பாரிய நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறது. நல்லாட்சி திட்டங்களை முழுமையாக இல்லாதொழிக்கும் செயற்பாடுகளில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான

தமிழ் எம்.பிக்களின் கொலையுடன் தொடர்புடையவருக்கு ஐ.ம.சு.மு பட்டியலில் இடம்? முரளியின் அதிர்ச்சித் தகவல்

கொலைகளில் அவர் நேரடியாக ஈடுபட்டமைக்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் தெரிவிப்பு
இறுதி யுத்தத்தில் புலிகளை அழிக்க 600 பேரை வழங்கியும் உதவினாராம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், சந்திரநேரு மற்றும் பேராசிரியர் ரவிந்திரநாத்தின் கொலைகளுடன்

கிளிநொச்சியில் காணமல் போன மூன்று வயது சிறுமி சடலமாக மீட்பு.

கிளிநொச்சியில் கடந்த 21ம் திகதி காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த மூன்று வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிழக்கில் ஹிஸ்புல்லாவின் ஏற்பாட்டில் தொடரும் மதமாற்ற செயற்பாடுகள்!

மட்டக்களப்பின் காத்தான்குடி பிரதேசத்தினை அண்டிய பகுதிகளில் வறுமை நிலையில் உள்ள தமிழ் குடும்பங்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றும் பணிகள் தற்போது

இலங்கை -பாகிஸ்தான்-மைதானத்தின் குழப்ப நிலைமை


கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

ad

ad